ஜம்புகேஸ்வரர் கோயில் பற்றி கூறுக? ...

ஜம்புகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், செம்பகமாதேவி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ஜம்புகேஸ்வரர் சன்னதியும், ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
Romanized Version
ஜம்புகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், செம்பகமாதேவி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ஜம்புகேஸ்வரர் சன்னதியும், ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.Jambukesvarar Koil Tamilnattil Namakkal Mavattam Chembakamathevi Ennum Url Amaindulla Sivan Koyilakum Ikkoyil Patthonbatham Nurrantaich Cherndathu Ikkoyilil Jambukesvarar Channathiyum Sridevi Puthevi Chametha Chenrayap Perumal Upachannathiyum Ullana Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருவானைக்காவல், ஊரில் ஜம்புகேஸ்வரர் கோவில் பற்றிய தகவல்களை கூறுக ? ...

திருவானைக்காவல்,அல்லது திருஆனைக்காவல்எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும்जवाब पढ़िये
ques_icon

ஜம்புகேஸ்வரர் கோவில் எந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது ? அதின் வரலாறு கூறுக ? ...

ஜம்புகேஸ்வரர் கோவில் சசிவன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திரजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Jambukesvarar Koyil Patri Kooruga,Tell Us About Jambakeshwar Temple,


vokalandroid