தஞ்சாவூரிலிருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு தஞ்சாவூரில் இருந்து வல்லம், புதுக்கோட்டை, திருமயம் வழியாக பயணிக்க வேண்டும்.
Romanized Version
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு தஞ்சாவூரில் இருந்து வல்லம், புதுக்கோட்டை, திருமயம் வழியாக பயணிக்க வேண்டும். Pillaiyarpatti Karpaga Vinayakar Koil Tamilnattil SIVAGANGA Mavattatthil Amaindullathu Pillaiyarpatti Enra Kiramam Thirupatore Kunrakkutich Chalaiyil Tiruppatthuril Irundu 8 Kilomittar Tolaivil Ullathu Ikkiramatthin Pukazhukku Karanam Inkulla Kutaivaraik Kovil Aakum Inkulla Chiriya Malaiyin Ativaratthil Kovil Kutaiyapperrullathu Ikkovil Chumar 1300 Aantukalukku Mun Tonriyathakak Karuthappatukirathu Ikkovilukku Tanjavuril Irundu Vallam Pudukkottai Tirumayam Vazhiyaka Payanikka Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருநெல்வேலியில் இருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிजवाब पढ़िये
ques_icon

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருகே உள்ள கோயில்கள் என்னென்ன? ...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருகே உள்ள கோயில்கள் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி சிவகங்கை. அருள்மிகு வயநாட்சி பெரிய நாயகி திருக்கோயில் வேலங்குடி , அருள்மிகு சந்தோஷி மாதா திருக்கோயிजवाब पढ़िये
ques_icon

கொச்சிலிருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு எவ்வாறு பயணம் செய்வது? ...

கொச்சிலிருந்து கொத்தமங்கலம்,தேனி ,உசிலம்பட்டி,மதுரை,மேலூர் வழியாக பிள்ளையார்பட்டி கர்ப்பக விநாயகர் கோயிலுக்கு 9 மணிநேரம் 11நிமிடம் மற்றும் 342 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.जवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இந்த குடைவரைக் கோயில் கிழகजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து கொப்புடை அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலமானது பழமை வாய்ந்து திகழ்கிறது. கொப்புடை அம்மजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து அரங்கநாத சுவாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுளजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தजवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியிலிருந்து கற்பக விநாயகர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது மற்றும் இக்கோவிலுக்கு தூத்துக்குடியிலிருந்து பயணம் செய்ய மதுரை மற்றும் பாண்டிச்சேரி வழியே சுமார் 8 மணி 42 நிமிடம் (541 கிலோ மிட்டர்)தூரம் வரை பயணம் செய்ய வேண்டும் .जवाब पढ़िये
ques_icon

தேனி முதல் அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி அமைந்துள்ள கோவில் ஆகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் जवाब पढ़िये
ques_icon

கரூர் நகரிலிருந்து கற்பக விநாயகர் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி அமைந்துள்ள கோவில் ஆகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவில் जवाब पढ़िये
ques_icon

கிருஷ்ணகிரியிலுருந்து பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Thanjvavurilirundhu Pillaiyarpatti Karpaga Vinayagar Koyil Varai Sellum Vazhi Enna,What Is The Way To The Temple From Thanjavur To Pillayaripatti Karpaga Vinayaka Temple?,


vokalandroid