அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் பற்றி கூறுக? ...

அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.
Romanized Version
அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.Akatthisvarar Koil Tirunanachambandaral Tevarap Battle Perra Talankalil Kaviri Tenkaraith Talankalil Ulla Aavathu Chivatthalamakum Itthalatthin Mulavar Akatthisvarar Thayar Monga Naikhi Talavirutchamaka Vanni Maramum Akatthi Maramum Ullana Itthalatthil Akatthiya Tirddam Marrum Agni Tirddam Aakiyavai Ullana Itthalam Nagapatinam Mavattam Vetharanyam Vattatthil Amaindullathu Itthalam Agathiar Kovil Enru Vazhankappatukirathu Iyaman Vazhipatta Talamithu Akatthiyarukkuk Koil Inkullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

லட்சுமி நரசிம்மர் கோயில் யாதகிரிகுடாவில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாச்சலம், வராஹா லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுவின் அவதாரமான மற்றொரு பிரபலமான கோயில் உள்ளजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Akatthiyanballi Akatthichuvarar Koyil Patri Kooruga,Tell Us About Agathiyan Pillai Agathiswarar Temple,


vokalandroid