ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக? ...

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் வழிபாடு : அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம், மேலும் துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. தங்க தேர் உலா ஆஞ்சநேயர் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.
Romanized Version
நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் வழிபாடு : அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம், மேலும் துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. தங்க தேர் உலா ஆஞ்சநேயர் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.Namakkal Arulmigu Anjaneyar Koil Vazhipatu Arulmigu Anjaneyar Koil Tamilnattil Namakkallil Ullathu Ulaka Pukazhmikka Inda Anjaneyar Koil Nakarin Maiyatthil Amainda Malaikkottaikku Merke Narachimmar Namakiri Thayar Koyilukku Ner Ethire Ullathu Aanjaneyarukku Nerddikkatanaka Vatai Malai Charruvathu Vazhakkam Melum Thulasi Malai Santana Kappu Venney Kappu Velli Ankia Mutthanki Alankarankal Inku Chirappu Dong There Ula Anjaneyar Koyilukku Melum Chirappu Cherkkirathu Puthithaka Vakanankal Vankum Pothum Makkal Veli Urkalukkup Payanam Merkollum Pothum Vakanankalutan Vandu Aanjaneyarai Vazhipattu Purappatuvathu Vazhakkam
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
Romanized Version
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். Arulmigu Anjaneyar Koil Tamilnattil Namakkallil Ullathu Ulaka Pukazhmikka Inda Anjaneyar Koil Nakarin Maiyatthil Amainda Malaikkottaikku Merke Narachimmar Namakiri Thayar Koyilukku Ner Ethire Ullathu Inkulla Anjaneyar Ethirilulla Narachimmarai Tiranda Vizhikalutan Kaikuppi Vanankiya Nilaiyil Katchi Tarukirar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Aanjaneyar Koyil Patri Kooruga,Tell Us About The Temple Of Anjaneya,


vokalandroid