பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் தரிசன நேரம் என்ன? ...

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும். இக்கோவிலின் தரிசன நேரம் காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ஆகும்.
Romanized Version
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும். இக்கோவிலின் தரிசன நேரம் காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ஆகும். Panchavati Anjaneyar Koil VILLUPURAM Mavattatthil Ulla Panchavati Ennum Chirruril Inda Kovil Ullathu Idhu Oru Jeyamankala Panjamuka Anjaneyar Koil Aakum Jeyamankala Aanjaneyarai Vazhipatupavarkalukku Narachimmarin Arulal Cheyalkalil Vetri Lakshmi Katatcham Hayakkirivarin Arulal Arivarral Aanmika Pallam Varakarin Arulal Manatthunivu Karutanin Arulal Nanju Aapatthu Vilakum Tanmai Anjaneyar Arulal Mana Ahmadi Chakala Chavupakkiyam Kitaikkum Ikkovilin Tarichana Neram Kaalai 06.00 Mane Mudhal 11.00 Mane Varai Marrum Malai 04.00 Mane Mudhal Iravu 08.00 Mane Varai Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Panchavati Panjamuka Aanjaneyar Koyil Tarichana Neram Enna,What Is The Darshan Of Panchavati Panchagam Anjaneya Temple?,


vokalandroid