அழகர் கோவில் தலவரலாறு பற்றி கூறுக? ...

அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார். இக்கோவிலுக்கு அருகில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சி, ஹோட்டல் ராணி மங்கம்மாள் போன்ற ஹோட்டல்கள் உள்ளன.
Romanized Version
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார். இக்கோவிலுக்கு அருகில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சி, ஹோட்டல் ராணி மங்கம்மாள் போன்ற ஹோட்டல்கள் உள்ளன. Alger Koil Mathuraiyilirundu 21 Kilomittar Tolaivil Ulla Alger Malaiyil Amaindulla Thirumal Kovilakum Tirumalirunjolai Enru Vainavarkalal Azhaikkappatum Ikkoyil Aazhvarkalal Mankalachachanam Patapperra Cheyyappatta 108 Vainava Tivyathechankalul Onru Itthalam Sola Malai Tirumalirunjolai Mavirunkunram Enra Peyarkalaiyum Kontullathu Karuvaraiyil Perumal Sriparamaswamy Enappatukirar Urchava Murthy Alger Allathu Chundararachap Perumal Enappatukirar Ikkovilukku Arukil Hotel Rathna Rechitenchi Hotel Rani Mangammal Ponra Hottalkal Ullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.
Romanized Version
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.Alger Koil Mathuraiyilirundu 21 Key Me Tolaivil Ulla Alger Malaiyil Amaindulla Thirumal Kovilakum Tirumalirunjolai Enru Vainavarkalal Azhaikkappatum Ikkoyil Aazhvarkalal Mankalachachanam Patapperra Cheyyappatta 108 Vainava Tivyathechankalul Onru Itthalam Sola Malai Tirumalirunjolai Mavirunkunram Enra Peyarkalaiyum Kontullathu Karuvaraiyil Perumal Sriparamaswamy Enappatukirar Urchava Murthy Alger Allathu Chundararachap Perumal Enappatukirar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Alger Kovil Talavaralaru Patri Kooruga,Tell Me About The Temple,


vokalandroid