ரங்கநாத பெருமாள் கோவிலின் தரிசன நேரம் என்ன? ...

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
Romanized Version
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.Thiruvarangam Arankanatha Swamy Koil Arulmigu Renkanathar Kovil 108 Vainavath Tirutthalankalul Mudhal Tirutthalam Kaviri Marrum Kollitam Aarukalal Chuzhappatta Devil Chirappumikka 108 Vainavath Tirutthalankalul Muthanmaiyana Mikap Periya Arankanathaswamy Koyilin Ezhu Churru Mathilkalukkul Amaindullathumana Thiruvarangam SRIRANGAM Ennum Ur 600 Ekkar Parappalavu Konda Oru Tivu Nagaram Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


ரங்கநாத பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் மூலவர் பெருமாள் கடவுள் ஆவார். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆகும் மற்றும் மலை 4 ஆம்னி முதல் 9 மனை வரை ஆகும்.
Romanized Version
ரங்கநாத பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் மூலவர் பெருமாள் கடவுள் ஆவார். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆகும் மற்றும் மலை 4 ஆம்னி முதல் 9 மனை வரை ஆகும். Rankanatha Perumal Kovil Tamilnattil Ulla Irotu Mavattatthil Amaindullathu Indak Kovilin Mulavar Perumal Kadavul Aavar Indak Kovilin Tarichana Neram Kaalai 6 Mane Mudhal 12 Mane Varai Aakum Marrum Malai 4 Aamni Mudhal 9 Manay Varai Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Rankanatha Perumal Kovilin Tarichana Neram Enna,What Is The Darshan Of The Ranganatha Perumal Temple?,


vokalandroid