நல்லூர் சோழியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

நல்லூர் சோழியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
Romanized Version
நல்லூர் சோழியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. Nallur Chozhiyamman Koil Tamilnattil TIRUPUR Mavattam Nallur Ennum Url Amaindulla Amann Koyilakum Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyil Patthonbatham Nurrantaich Cherndathu Ikkoyilil Orukalap Puchai Natakkinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Nallur Chozhiyamman Kovil Patri Kooruga ,Tell Me About Nallur Choliyamman Temple,


vokalandroid