மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வரலாறு என்ன? ...

1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு.
Romanized Version
1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு. 1966 Am Onto Navambar Matham Am Naal Tamilakatthil Vysya Puyalkarral Veppamaram Vizhndathu Enrum Athon Atiyil Irunda Purru Karaindu Suyambu Velippattathu Enrum Varalaru Kurukinrathu Deivam Tanakave Tannai Velippatutthik Kolkinra Teyva Murddame “suyambu” Enru Kuruppatukinrathu Ippothu Karuvarai Ulla Itatthil Than Purru Irundathu Andap Purrilirunduthan Suyambu Velippattathu Ena Arivom Karuvaraiyin Valappuratthil Taniyakap Purrai Amaitthuk Kolkiren Enak Kuri Avvare Amaitthukkontal Pakdarkalai Kappatharkum Tiyavarkalaith Tantippatharkum Non Nakavativil Uraikiren Enakkuriya Annai Purril Nakamaka Uraivathutan Chilarkku Katchi Kotutthathum Untu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் எப்போது நிறுவப்பட்டது? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ பண்பாட்டு பற்றி கூறுக? ...

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ பண்பாட்டு அறநிலை சார்பில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மருத்துவமனை வளாகதजवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

ஈரோட்டில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளजवाब पढ़िये
ques_icon

More Answers


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார்.
Romanized Version
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். இத்தளத்தின் மூலவர் ஆதிபராசக்தியாகும். ஆதிபராசத்தி இரு கரம் கொண்டும், தாமரை பீடத்தில் அமர்ந்தவாரும் காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார். Melmaruvatthur Athiparasakthi Koil KANCHEEPURAM Mavattatthil Melmaruvatthur Enum Url Amaindullathu Itthalatthin Mulavarana Athiparasakthi Chittharkalin Talaivi Enavum Itthalatthil Ennarra Chittharkal Uraindullathakavum Nambikai Enave Ikkoyilai Athiparasakthi SIDDHAR Pitam Enrum Azhaikkinranar Itthalatthin Mulavar Aathiparachakdiyakum Aathiparachatthi Iru Garam Kontum Thamarai Pitatthil Amarndavarum Katchiyalikkirar Inda Mulavar Chilaiyai Ganpati Sdapathi Vatitthullar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Melmaruvatthur Athiparasakthi Kovil Varalaru Enna ,What Is The History Of Adi Shakasakthi Temple?,


vokalandroid