கடம்பவனேசுவரர் கோயில் பற்றி கூறுக? ...

கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
Romanized Version
கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.Katambavanechuvarar Koil Enbathu KARUR Mavattam KULITHALAI Nakaril Amaindulla Chivalayamakum Tevarap Battle Perra Talankalil Vathu Tevaratthalamakavum Kaviri Tenkaraith Talankalil Irantavathu Talamakavum Ullathu Upper Ichchivalayatthaip Badri Patiyullar Ichchivalayatthin Mulavar Katambavananathar Ambal Murrilla Mulaiyammai Chabda Kanniyarkal Agathiar Kannuva Munivar Murugan Aakiyor Ichchivalayatthil Iraivanai Vazhipattullanar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

லட்சுமி நரசிம்மர் கோயில் யாதகிரிகுடாவில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாச்சலம், வராஹா லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுவின் அவதாரமான மற்றொரு பிரபலமான கோயில் உள்ளजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Katambavanechuvarar Koyil Patri Kooruga,Tell Us About The Temple Of Kadambavaneswarar,


vokalandroid