இராமேஸ்வரம் பற்றி கூறுக? ...

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் மதுரையிலிருந்து வரும் தொடர்வண்டிகளுக்கான முனையமாக இராமேசுவரம் அமைந்துள்ளது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது.
Romanized Version
இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் மதுரையிலிருந்து வரும் தொடர்வண்டிகளுக்கான முனையமாக இராமேசுவரம் அமைந்துள்ளது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது. Iramechuvaram Allathu Iramesvaram (Rameshwaram, Indiyavin TAMILNADU Manilatthil Iramanathapuram Mavattatthil Pamban Devil Amaindulla Nagar Aakum Tipakarba Pakuthiyutan Pamban Baalam Itthivai Inaikkinrathu Inkirundu Ilankaiyin Manner Tivu 50 Kimi Tolaivil Ullathu Chennai Marrum Mathuraiyilirundu Varum Totarvantikalukkana Munaiyamaka Iramechuvaram Amaindullathu Varanachikku Inaiyana Punitha Vazhipattuth Talamaka Iramechuvaramum Indukkalal Karuthappatukinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Iramesvaram Patri Kooruga ,Tell Us About Rameswaram,


vokalandroid