ஓ. பன்னீர்செல்வம் பற்றி கூறுக? ...

ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் பிறப்பு: ஜனவரி 14 1951 எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
Romanized Version
ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் பிறப்பு: ஜனவரி 14 1951 எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.Ochchatthevar Pannirselvam Pirappu January 14 1951 Enum O Pannirselvam Athimukavaich Chernda Tamilaka Arachiyalvathi Aavar IVOR O B S Enrum Ariyappatukirar Tarpothu IVOR Tamilakatthin Tunai Muthalvar Aavar Am Onto Nataiperra TAMILNADU Ullatchi Manrath Terdalil Periyakulam Nakarmanrath Talaivarakath Tervu Cheyyap Perrar IVOR 2001 Am Onto Mudhal Totarndu Munravathu Muraiyakath TAMILNADU Chattamanra Uruppinarakath Tervu Cheyyappattu Paniyarri Varukirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:O Pannirselvam Patri Kooruga,Oh. Tell Me About Paneer Selva?,


vokalandroid