பாடகி கே.சித்ரா எங்கே பிறந்தார் ? ...

சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (Krishnan Nair Shantakumari Chithra, பிறப்பு: 27 ஜூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
Romanized Version
சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (Krishnan Nair Shantakumari Chithra, பிறப்பு: 27 ஜூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார். Chitra Allathu K S Chitra Enap Pothuvaka Azhaikkappatum Krishnan Nair Santhakumari Chitra (Krishnan Nair Shantakumari Chithra, Pirappu 27 July 1963), Indiyath Tiraippatap Pinnanip Badagi Aavar IVOR Malayalam Kannatam Tamil Telugu Oriya Indi Asamiya Vankalam Ponra Pala Indiya Mozhikalil Body Varukirar IVOR AARU Tatavaikal Indiyath Techiya Tiraippata Viruthukalaiyum AARU Tatavaikal Tennindiya Pilimber Viruthukalaiyum Marrum Palveru Manila Viruthukalaiyum Perrullar IVOR Tennindiyarkalitaiye Chinnakkuyil Chitra Enap Pirapalamaka Azhaikkappatukirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Badagi K Chitra Enge Pirandhaar ?,Where Was Singer K. Sithra Born?,


vokalandroid