பஞ்சவடிபஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அமைப்பு பற்றி கூறுக? ...

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.
Romanized Version
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது. Panchavati Anjaneyar Koil VILLUPURAM Mavattatthil Ulla Panchavati Ennum Chirruril Inda Kovil Ullathu Idhu Oru Jeyamankala Panjamuka Anjaneyar Koil Aakum Oru Kalatthil Inda Panjavatiyil Chittharkalum Munivarkalum Tavam Cheydu Vandanar Pala Rishikal Vetha Chasdirankalai Palarukkum Upathecham Cheydanar Ithuparriya Viparam Ramani Anna Enbavar Paartha Tevapirachannatthil Teriya Vandathu Ithan Atippataiyil Inda Punniya Itatthil Anjaneyar Kovil Katta Mutivanathu Anjaneyar Maperum Sakthi Pataitthavar Enbathal Mikappiramantamana Chilai Amaikkappattathu Chengalpattu Arukilulla Chiruthamuril Kitaittha 150 Done Etai Karunkallaik Kontu Panjamuka Anjaneyar Chilai Uruvakkappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். கோவில் அமைப்பு : 12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கி இருக்கிறது. இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கிலோமீட்டர் தூரம் ஒலிக் கேட்கும். பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
Romanized Version
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். கோவில் அமைப்பு : 12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கி இருக்கிறது. இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கிலோமீட்டர் தூரம் ஒலிக் கேட்கும். பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.Panchavati Anjaneyar Koil VILLUPURAM Mavattatthil Ulla Panchavati Ennum Chirruril Inda Kovil Ullathu Idhu Oru Jeyamankala Panjamuka Anjaneyar Koil Aakum Kovil Amaippu : 12 Ekkar Nilapparappil Terku Parddu Kovil Amaindullathu Ramar Chithai Ilatchumanan Chatthurukkan Barton Aakiyor Oru Channathiyil Arulbalikkinranar Mulavar Aanjaneyarukku Male 118 Iti Uyara Vimanamum Athon Mithu 5 Iti Uyara Kalachamum Amaikkappattullathu Mulavarukku Abhishegum Chaya Uyardukki Irukkirathu Itharku 1008 Litre Ball Tevaippatum Inkulla 1200 Kilo Etaiyulla Maniyai Olitthal 8 Kilomittar Turam Olik Ketkum Periya Theertha Kinarum Ullathu Inku Ramarin Pathukaikal Vazhipattirkaka Vaikkappattullana Idhu Santana Maratthal Cheyyappattathu Itharku 1.25 Kilo Etaiyulla Dong Kavacham Anivikkappattullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Panjavatipanjamuka Aanjaneyar Koyil Amaipu Patri Kooruga,Tell Us About The Panchwidipunjam Anjaneya Temple System?,


vokalandroid