சி.வி. ராமன் பற்றி கூறுக? ...

இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்றவர் சர். சி. வி. ராமன்.
Romanized Version
இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்றவர் சர். சி. வி. ராமன்.India Uruvakkiya Mikap Pukazhberra Vinnanikalul Oruvar C We Raman Aavar Avarathu Muzhu Pair Chandirachekara Venkata Raman Avarathu Pataippukalil Munnotiyana Olichchitharalukku C We Raman Avarkal 1930 Il Iyarpiyalukkana Noble Parichai Venrar Muzhumaiyaka Indiyavileye Patitthu Noble Parichu Perra Mudhal Indiya Arinar Enra Perumaip Perravar Sir C We Raman
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Crore We Raman Patri Kooruga,CV Tell Us About Raman,


vokalandroid