சிவகங்கை மாவட்டம் பற்றி கூறுக? ...

சிவகங்கை மாவட்டத்தின் வரலாறு : சிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து சீவகங்கை சீமை மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச் 15, 1985ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது.
Romanized Version
சிவகங்கை மாவட்டத்தின் வரலாறு : சிவகங்கை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து சீவகங்கை சீமை மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச் 15, 1985ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது.SIVAGANGA Mavattatthin Varalaru : SIVAGANGA Mavattam Indiya Manilamana Tamilnattin 33 Mavattankalil Onrakum SIVAGANGA Immavattatthin Talainakaram Aakum Karaikkuti Immavattatthin Periya Nakaramakum SIVAGANGA Mavattamanathu 1984 Am Aantil Iramanathapuram Mavattatthinaip Piritthu Sivagangai Seema Mavattam Enra Peyaril Uruvakkappattathu Immavattamanathu March 15, Am Onto Mudhal Cheyalbatath Totankiyathu Idhu 1997 Il SIVAGANGA Mavattam Enra Pair Marram Perrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sivagangai Mavattam Patri Kooruga,Tell Me About Sivagangai District,


vokalandroid