அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நம்பிக்கை பற்றி? ...

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சிறப்பு : அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகின்றனர்.
Romanized Version
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சிறப்பு : அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகின்றனர்.Arulmigu Ankala PARAMESWARI Amann Kovil Chirappu : Arulmigu Ankala PARAMESWARI Amann Kovil Enbathu Tamil Nadu DINDIGUL Mavattatthil Itaiyakottai Ennum Chirruril Amaindulla Kovilakum Ikkovil 300 Aantukal Pazhamai Vayndathu Ikkoyilil Aantuthorum Maka Chivaratthiriyanru Tiruvizha Nataiperukirathu Mathandorum Amavachaiyanru Apichekam Marrum Puchaikal Nataiperukinrana Mariyathai Cheyyum Vakaiyil Ovvoru Aantum Valaiyapathi Tankai Ankala PARAMESWARI Amann Pallakkil Bhavani Vandu Itaiyakottai Akka Ankala PARAMESWARI Ammanai Chanditthu Makizhchchi Ataikinrathu Idhu Oru Periya Tiruvizha Bowl Nataiperukirathu Pakdarkal Anaivarum Anru Onrukuti Iru Ammanaiyum Vazhipatukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பயன்கள் என்ன? ...

அங்காளம்மன் அல்லது அங்காளபரமேசுவரி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பல சாதி குழுக்களின் குல தெய்வமாக வழிபடப்படுகிறார். அங்காளம் என்றால் இணைதல் என்று பொருள். அங்கங்களை இணைத்து சிவபெजवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து திருநெல்வேலி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு எப்படி செல்வது? ...

விருதுநகரில் இருந்து திருமங்கலம், திருபுவனம் வழியாக திருநெல்வேலி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 1 மணி 50 நிமிடம் மற்றும் 90.4 கிலோமீட்டர் தூரம் ஆகும்.जवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலி முதல் முக்கூடலில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு எப்படி செல்வது? ...

திருநெல்வேலி முதல் தருவை, பத்தமடை வழியாக முக்கூடலில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 59 நிமிடம் மற்றும் 35.3 கிலோமீட்டர் தூரம் ஆகும்.जवाब पढ़िये
ques_icon

. ஐதராபாத்தில் இருந்து அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பாண்டிச்சேரியில் உள்ளது. ஐதராபாத்தில் இருந்து சென்னை வழியாக 13 மணி 33 நிமிடத்தில் (780.2 கிலோமீட்டர்) அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் செல்லலாம். जवाब पढ़िये
ques_icon

பெரம்பலூர் முதல் பாண்டியில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வரை எப்படி செல்வது? ...

பெரம்பலூர் முதல் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக பாண்டியில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 2 மணி 41 நிமிடம் மற்றும் 157 கிலோமீட்டர் தூரம் ஆகும்.जवाब पढ़िये
ques_icon

திருப்பூர் நகரில் இருந்து அரியலூரில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு எப்படி செல்வது? ...

திருப்பூர் நகரில் இருந்து கரூர், பெரம்பலூர் வழியாக அரியலூரில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். பயண நேரம் 4 மணி 49 நிமிடம் மற்றும் 227 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.जवाब पढ़िये
ques_icon

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் என்ன? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவில் திருவேங்கடம் சென்னை மாநகரில் உள்ளது புதிய ஆண்டு விழா,மாசி மகம்,தைப்பூசம்,கருட சேவா,ஆடி திருவிழா,கண்டா ஷஷ்டி திருவிழா போன்ற திருவிழாக்கள் அருள்மிகு தேவி கருமாரி அம்जवाब पढ़िये
ques_icon

தேனி முதல் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும்? ...

அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் எனும் இடத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில் ஆகும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அருளजवाब पढ़िये
ques_icon

More Answers


இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.
Romanized Version
இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார். Inda Kovilil Pey Pititthavarkalukku Pey Virattappatukirathu Pey Pitittha Penkal Inda Kovilil Ulla Agni Tirddatthil Nirati Vittu Irachchelaiyutan Kovilukku Varukirarkal Kovil Bhusari Anda Pennin Talaiyil Qabala Tirddatthai Telikkirar Appothu Anda Penn Aavecha Chattham Potukiral Bhusari Anda Pennitam Karpuratthai Kolluthey Kotukka Athai Wonky Aval Vayil Pottuk Kolkiral Chirithu Neratthil Anda Penn Ahmadi Aakiral Athon Birgu Anda Penn Utal Muzhuvathum Mayana Chambal Puchappatukirathu Inda Nilaiyil Avalaippititthu Irunda Peyvilaki Chenru Vituvathaka Nambukirarkal Ankalamman Kovilin Kaval Deivam Pavadai Royar Aavar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Arulmigu Angalaparameshwari Amman Koovilil Nambikai Patri,About The Belief In The Arulmigu Athalaparambeswari Amman Temple?,


vokalandroid