தேவி கருமாரி அம்மன் கோயில் திருவிழா பற்றி கூறுக? ...

தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்பட்டது.
Romanized Version
தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்பட்டது. Tamilakam Mattumanri Fira Manilankalilirundum Pakdarkal Marrum Churrula Payanikal Naldorum Aayirakkanakkil Inku Vandu Ammanai Tarichanam Cheydu Vittuch Chelkinranar Inda Koyilil Aantuthorum Audi Matham Vathu Varatthai Munnittu There Tiruvizha Nataiperum Inda Onto Audi Matha Vathu Vara There Tiruvizha Nerru Chirappaka Nataiperrathu Kalaiyil Ammanukku Chirappu Apishekankal Chirappu Pujaikal Marrum 1008 Chankapichekam Cheyyappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருவள்ளூரில் இருந்து தேவி கருமாரி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தேவி கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிजवाब पढ़िये
ques_icon

வெல்லூரிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் சென்னையில் திருவேற்காடு என்னும் இடத்தில உள்ளது. வெல்லூரிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் 2 மணி நேரம் 15 நிமிடம், 127 கிலோமீட்டர்जवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியில் இருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் சென்னையில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்க 9 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். தூத்துக்குடியில் இருந்து அருள்மிகு தேजवाब पढ़िये
ques_icon

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் தல புராணம் பற்றிக் கூறுக? ...

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில்அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்)जवाब पढ़िये
ques_icon

எவ்வாறு தேனியிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணம் செல்வது? ...

தேனியிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை சுமார் 211.6 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். தேனியிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்க 4 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆகிறது.जवाब पढ़िये
ques_icon

திருப்பூரிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு எவ்வளவு தூரம்? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவில் பெங்களூரில் அமைந்துள்ளது.திருப்பூரிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 6 நிமிடம் ஆகும்.திருப்பூரிலிருந்து அருள்மிகு தேவி जवाब पढ़िये
ques_icon

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் இடங்கள் யாவை? ...

என்.கே.கிராண்ட் பார்க் ஹோட்டல், ரேடிசன் ப்ளூ ஹோட்டல்,கிர்டீ சென்னை, சைபலா கிராண்ட்,மஹாலயா ரெசிடென்சி, ஹோட்டல் மார்ஸ் கிளாசிக்,ஹோட்டல் சாய் க்ரிஷ் கிராண்ட் அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு அருजवाब पढ़िये
ques_icon

புதுக்கோட்டையிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு எவ்வளவு தூரம்? ...

புதுக்கோட்டையிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 7 மணி 36 நிமிடம் ஆகும்.புதுக்கோட்டையிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 395.जवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து பேருந்தில் தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணம் செய்வது எப்படி? ...

தேவி கருமாரி அம்மன் கோயில் திருவேற்காடு, சென்னை மாவட்டத்தில் உள்ளது. விருதுநகரில் இருந்து பேருந்தில் 8 மணி 12 நிமிடத்தில் (510.9 கிலோமீட்டர்) தேசிய நெடுஞ்சாலை 38 மற்றும் பெரும் தெற்கு வழி தடம் மூலமாக जवाब पढ़िये
ques_icon

சென்னையிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு பயணம் செய்யும் நேரம் என்ன? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் திருவேற்காட்டில் உள்ளது. சென்னையிலிருந்து கோயம்பேடு வழியாக 54 நிமிடத்தில் அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு பயணம் செய்யும் நேரம் ஆகும்.जवाब पढ़िये
ques_icon

More Answers


தேவி கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து செல்லப்படும்.
Romanized Version
தேவி கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும். காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து செல்லப்படும்.Devi Karumari Amann Koil Pirachitthi Perrathu Tamilakam Mattumanri Fira Manilankalilirundum Pakdarkal Marrum Churrula Payanikal Naldorum Aayirakkanakkil Inku Vandu Ammanai Tarichanam Cheydu Vittuch Chelkinranar Inda Koyilil Aantuthorum Audi Matham Vathu Varatthai Munnittu There Tiruvizha Nataiperum Kalaiyil Ammanukku Chirappu Apishekankal Chirappu Pujaikal Marrum 1008 Chankapichekam Cheyyappatum Pinnar Alankarikkappatta Teril Amann Ezhundarula Pakdarkal Vatam Pititthu There Izhutthu Chellappatum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Devi Karumari Amman Koyil Tiruvizha Patri Kooruga,Tell Us About Devi Karumari Amman Temple Festival,


vokalandroid