ஸ்டாலின் பற்றிய புத்தகம் யாரால் வெளியிடப்பட்டது? ...

மு.க.ஸ்டாலின் குறித்து எழுதப்பட்ட ‘திராவிடத்தில் ஒரு ஸ்டாலின்’ என்ற புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார்.
Romanized Version
மு.க.ஸ்டாலின் குறித்து எழுதப்பட்ட ‘திராவிடத்தில் ஒரு ஸ்டாலின்’ என்ற புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். Mu K Stalin Kuritthu Ezhuthappatta ‘tiravitatthil Oru Stalin’ Enra Putthakatthai Timuka Talawar Karunanidhi Veliyittar Muthuvel Karunanidhi Stalin Pirappu March 1, 1953), Mu K Stalin Tiravita Munnerrak Kazhakath Talawar Aavar Tamilakatthin Tunai Muthalamaichcharakavum Ullatchith Turai Amaichcharakavum IVOR 29 May 2009 Mudhal May 15, 2011 Varai Poruppu Vakitthullar IVOR Tamilaka Arachiyalvathi Mu Karunanithiyin Makhan Aavar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Stalin Patriya Putthaputhagamkam Yaral Veliyitappattathu,Who Was Published By Stalin's Book?,


vokalandroid