ஆதி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் எங்கே உள்ளது? ...

ஆதிவிநாயகர் திருக்கோவில் சீதளப்பதி என்னும் ஊரில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
Romanized Version
ஆதிவிநாயகர் திருக்கோவில் சீதளப்பதி என்னும் ஊரில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.Aathivinayakar Tirukkovil Chithalappathi Ennum Url Ullathu Inkulla Aathivinayakar Tumbikkaiyinri Ullar Tumbikkaiyillamal Valakkal Tonkavittu Edakkal Matitthu Itakkaiyai Itakkalinmithu Vaitthu Valka Stru Chaynda Apaya Karamaka Ullar Tilakaipathi Koyilukku Aruke Ullathu Ivarai Aadhi Vinayakar Enru Vazhipatukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Aadhi Vinayagar Koyil Tamilnattil Enge Ullathu,Where Is The Adi Vinayaka Temple In Tamil Nadu?,


vokalandroid