சிதம்பரம் பற்றி கூறுக? ...

சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 28,445 ஆண்கள், 29,288 பெண்கள் ஆவார்கள். சிதம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.58% ஆகும். சிதம்பரம் மக்கள் தொகையில் 11.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
Romanized Version
சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 28,445 ஆண்கள், 29,288 பெண்கள் ஆவார்கள். சிதம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.58% ஆகும். சிதம்பரம் மக்கள் தொகையில் 11.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். Chidambaram (Chidambaram) Indiyavin TAMILNADU Manilatthil Amaindulla Cuddalore Mavattatthil Irukkum Oru Nakaratchi Aakum Indiya 2001 Makkal Tokai Kanakketuppinbati 57,733 Makkal Inku Vachikkinrarkal Ivarkalil 28,445 Aankal 29,288 Penkal Aavarkal Chidambaram Makkalin Charachari Kalviyarivu 88.58% Aakum Chidambaram Makkal Tokaiyil 11.97% AARU Vayathukkutbattor Aavarkal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chidambaram Patri Kooruga,Tell Me About Chidambaram,


vokalandroid