காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் பற்றி கூறுக? ...

இறவாதீசுவரர் கோயில் அமைவிடம் : தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) அமைந்துள்ளது. சிவகாஞ்சி என்றழைக்கப்படும், பெரிய காஞ்சிபுரத்தின் தெற்கு பிராந்தியமான கம்மாளத் தெரு (ஜவஹர்லால் தெரு) கடைகோடியில், பச்சை வண்ணர் கோயில் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் புறச்சாலையிலும், காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் செல்லும் பிரதானசாலையிலும், மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
Romanized Version
இறவாதீசுவரர் கோயில் அமைவிடம் : தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) அமைந்துள்ளது. சிவகாஞ்சி என்றழைக்கப்படும், பெரிய காஞ்சிபுரத்தின் தெற்கு பிராந்தியமான கம்மாளத் தெரு (ஜவஹர்லால் தெரு) கடைகோடியில், பச்சை வண்ணர் கோயில் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் புறச்சாலையிலும், காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் செல்லும் பிரதானசாலையிலும், மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. Iravathichuvarar Koil Amaivitam : Tamilnattilulla Mavattatthin Talainakarana Kanjipuratthil Iravathichuvarar Koil Iravatthanam Amaindullathu Chivakanji Enrazhaikkappatum Periya Kanjipuratthin Terku Pirandiyamana Kammalath Theru Jawaharlal Theru Kataikotiyil PATCHAI Vannar Koil Arukil Ikkoyil Amaindullathu Idhu Chennai - Bengalore Techiya Netunjalaiyilirundu Kanjipuratthai Inaikkum Purachchalaiyilum KANCHEEPURAM Puthiya Rayilnilaiyam Chellum Pirathanachalaiyilum Melum Tamilnattin Talainakar Chennaiyilirundu 74 Kilomittar Tolaivilulla KANCHEEPURAM Perundunilaiyatthilirundu Terke 1 Kilomittar Tolaivilum Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.
Romanized Version
காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.KANCHEEPURAM Iravathichuvarar Koil Iravatthanam Enru Ariyappatum Ikkoyil Mulavar Arai Karuvarai Ardda Mandapam 16 Tunkalai Konda Makamantapam Purap Pragaram Ena Nanku Pirivukalaik Kontullathu Melum Pallavarkal Kalatthiyathaka Ariyappatum Idhu Kanjipuratthilulla Sivan Koyilkalil Onrakum Ikkoyil Parriya Kurippukal Kanjip Puranatthil Kanappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kancheepuram Iravathichuvarar Koyil Patri Kooruga,Tell Us About The Temple Of Kanchipuram,


vokalandroid