கரிய மாணிக்கப் பெருமாள் கோயில்(ஸ்ரீ தேவி, பூதேவி) பற்றி கூறுக? ...

மேலகடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேலகடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் கரியமாணிக்கப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சன்னதிகளும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், விஸ்வத்சேனர், மகாலெட்சுமி, ஆண்டாள் தாயார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர் உள்ளது. இக்கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன.
Romanized Version
மேலகடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேலகடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் கரியமாணிக்கப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சன்னதிகளும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், விஸ்வத்சேனர், மகாலெட்சுமி, ஆண்டாள் தாயார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோவில் தேர் உள்ளது. இக்கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன.Melakataiyanallur Kariya Manica Perumal Kovil Tamilnattil Tirunelveli Mavattam Melakataiyanallur Ennum Url Amaindulla Perumal Kovilakum Ikkovilil Kariyamanikkapperumal Sridevi Puthevi Channathikalum Chakkaratthazhvar Anjaneyar Karutazhvar Visvathchenar Makaletchumi Andal Thayar Upachannathikalum Ullana Inkuk Kovil There Ullathu Ikkovilil Munru Nilai Konda Rajakopuram Utbata Mottham Munru Kopurankal Ullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், சித்தலபக்கம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு விஷ்ணு கோவில் ஆகும். இந்தக் கோவில் தமிழ்பெண்ட்டில் உள்ள பழமையான கோவில்களுள் ஒன்றजवाब पढ़िये
ques_icon

More Answers


இடைகால் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இடைகால் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் கருடசேவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
Romanized Version
இடைகால் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இடைகால் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் கருடசேவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.Itaikal Kariya Manikkap Perumal Koil Tamilnattil Tirunelveli Mavattam Itaikal Ennum Url Amaindulla Perumal Koyilakum Ikkoyil Patthonbatham Nurrantaich Cherndathu Ikkoyilil Perumal Sri Devi Puthevi Channathikal Ullana Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyilil Orukalap Puchai Tittatthin Kizh Puchai Natakkinrathu Purattachi Matham Karutachevai Mukkiya Tiruvizhavaka Nataiperukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kariya Manikkap Perumal Koyil Sri Devi Puthevi Patri Kooruga,Tell Us About The Karikarapatti Perumal Temple (Sri Devi, Bhoodevi)?,


vokalandroid