திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் வரலாறு என்ன? ...

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
Romanized Version
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.Thiruvarangam Arankanatha Swamy Koil Arulmigu Renkanathar Kovil 108 Vainavath Tirutthalankalul Mudhal Tirutthalam Kaviri Marrum Kollitam Aarukalal Chuzhappatta Devil Chirappumikka 108 Vainavath Tirutthalankalul Muthanmaiyana Mikap Periya Arankanathaswamy Koyilin Ezhu Churru Mathilkalukkul Amaindullathumana Thiruvarangam SRIRANGAM Ennum Ur 600 Ekkar Parappalavu Konda Oru Tivu Nagaram Aakum Ichchurru Mathilkalil Vayilkalaka 21 Kopurankal Amaikkappattullana Ivarrul Mikap Perithana Irajakopuram 72 Mittar (220 Iti Uyaratthutan Tennindiyavileye Periya Kopuramaka Vilankukinrathu Idhu 17 Am Nurrantaich Cherndathayinum 1987 Am Onto Muzhumaiyakak Gadde Mutikkappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வரலாற்று கதையை பற்றி கூறுக ? ...

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்தியजवाब पढ़िये
ques_icon

More Answers


திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Romanized Version
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.Thiruvarangam Arankanatha Swamy Koil Arulmigu Renkanathar Kovil 108 Vainavath Tirutthalankalul Mudhal Tirutthalam Kaviri Marrum Kollitam Aarukalal Chuzhappatta Devil Chirappumikka 108 Vainavath Tirutthalankalul Muthanmaiyana Mikap Periya Arankanathaswamy Koyilin Ezhu Churru Mathilkalukkul Amaindullathumana Thiruvarangam SRIRANGAM Ennum Ur 600 Ekkar Parappalavu Konda Oru Tivu Nagaram Aakum Ichchurru Mathilkalil Vayilkalaka 21 Kopurankal Amaikkappattullana
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Thiruvarangam Arankanatha Swamy Kovilin Varalaru Enna ,What Is The History Of Thirunaranga Aranganath Swamy Temple?,


vokalandroid