ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் பற்றி கூறுக? ...

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது.
Romanized Version
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. Arulmigu Anjaneyar Koil Tamilnattil Namakkallil Ullathu Ulaka Pukazhmikka Inda Anjaneyar Koil Nakarin Maiyatthil Amainda Malaikkottaikku Merke Narachimmar Namakiri Thayar Koyilukku Ner Ethire Ullathu Inkulla Anjaneyar Ethirilulla Narachimmarai Tiranda Vizhikalutan Kaikuppi Vanankiya Nilaiyil Katchi Tarukirar Inku 18 Iti Uyaramulla Orrai Kallinal Aana Aanjaneyarukku Kopuram Kitaiyathu Vetta Veliyil Mazhai Veyil Put Amaindullathu Am Aantuvakkil Koil Virivakkam Cheyyappattu Aavathu Onto Chambroshana Vizha Natandathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

கடலூரில் இருந்து ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவிலுக்கு எப்படி செல்வது? ...

ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் பரமக்குடியில் உள்ளது. கடலூரில் இருந்து நெய்வேலி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை வழியாக 5 மணி 41 நிமிடத்தில் (360.9 கிலோமீட்டர்) ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சजवाब पढ़िये
ques_icon

கோயம்பத்தூரில் இருந்து ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் பரமக்குடியில் உள்ளது. கோயம்பத்தூரில் இருந்து மதுரை 6 மணி 27 நிமிடத்தில் (288.1 கிலோமீட்டர்) ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள இரயில்வே நிலையங்கள் யாவை? ...

ஸ்ரீ புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள இரயில்வே நிலையங்கள் : ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி பொன் கோவில் இந்து கோயில் வேலூர், தமிழ்நாடு 0416 220 6500 திருப்பதி தொடர் வண்டி நிலையம் திருப்பதி, ஆந்திரப் பிரजवाब पढ़िये
ques_icon

ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தில் புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் வரை பயணம் செய்வது எப்படி? ...

புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவில் பரமக்குடியில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தில் தேசிய நெடுஞ்சாலை 87 வழியாக 44 நிமிடத்தில் (38.3 கிலோமீட்டர்) பரமக்குடியில் உள்ள புனிதப்புலி ஆஞ்சநேயர் கோவிலுக்குசजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Punithappuli Aanjaneyar Kovil Patri Kooruga,Tell Us About The Temple Of Sri Swapapalli Anjaneyar,


vokalandroid