ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் பற்றி கூறுக? ...

மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது. ஶ்ரீமுருகன் சன்னதிக்கு அருகிலேயே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. மேல் வளாகத்திலேயே சுவாமி புறப்பாடு நடந்து சிறிய அழகிய ரதம் ஒன்று உள்ளது. ஆஞ்சநேய சன்னதியை அடுத்துள்ள படிகளில் ஏறினால் முருகப் பெருமாள் ஆஞ்சநேயருக்காக வரவழித்த ஊற்றினை காணலாம். ஊற்றின் நீரை பிரசாதமாக பெற்று வரலாம்.
Romanized Version
மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது. ஶ்ரீமுருகன் சன்னதிக்கு அருகிலேயே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. மேல் வளாகத்திலேயே சுவாமி புறப்பாடு நடந்து சிறிய அழகிய ரதம் ஒன்று உள்ளது. ஆஞ்சநேய சன்னதியை அடுத்துள்ள படிகளில் ஏறினால் முருகப் பெருமாள் ஆஞ்சநேயருக்காக வரவழித்த ஊற்றினை காணலாம். ஊற்றின் நீரை பிரசாதமாக பெற்று வரலாம்.Mike Azhagiya Chuzhalil Amaindirukkum Koyilukku Netunjalaiyileye Periya Nuzhaivayil Kattiyullarkal Orupuram Kanapathiyum Marupuram Aanjaneyarum Alankarikkum Nuzhaivayil Koyilukku Vazhikattukirathu 550 Patikal Erinal Malai Uchchiyil Ulla Koil Valakatthai Ataiyalam Kanapathikkana Chiriya Koil Erum Vazhiyil Kanalam ஶrimurukan Tevayanai Valli Ivarkalukkana Mulakoyil Ullathu ஶrimurukan Channathikku Arukileye Anjaneyar Sannadhi Ullathu Male Valakatthileye Swamy Purappatu Natandu Chiriya Azhagiya Ratham Onru Ullathu Aanjaneya Channathiyai Atutthulla Patikalil Erinal Murukap Perumal Aanjaneyarukkaka Varavazhittha Urrinai Kanalam Urrin Nirai Pirachathamaka Peddu Varalam
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

கோயம்பத்தூரிலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

கோயம்பத்தூரிலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்பத்தூரிலிருந்து பேருந்து மூலமாக ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் வரை பயணிக்க உள்ள நேரம் 33 நிமிடமजवाब पढ़िये
ques_icon

நாகப்பட்டினத்திலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியதடாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.நாகப்பட்டினத்திலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் வரை செல்ல சுமார் 8 जवाब पढ़िये
ques_icon

நீலகிரிலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியதடாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.நீலகிரிலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் வரை செல்ல சுமார் 6 மணி 48 நजवाब पढ़िये
ques_icon

More Answers


ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில், தமிழ் நாடு, கோயம்பத்தூரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது.
Romanized Version
ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர் கோவில், தமிழ் நாடு, கோயம்பத்தூரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது. ஶri Anuvavi Anjaneyar Kovil Tamil Nadu Koyambatthuril Amaindullathu Indak Kovil Mike Azhagiya Chuzhalil Amaindirukkum Koyilukku Netunjalaiyileye Periya Nuzhaivayil Kattiyullarkal Orupuram Kanapathiyum Marupuram Aanjaneyarum Alankarikkum Nuzhaivayil Koyilukku Vazhikattukirathu 550 Patikal Erinal Malai Uchchiyil Ulla Koil Valakatthai Ataiyalam Kanapathikkana Chiriya Koil Erum Vazhiyil Kanalam ஶrimurukan Tevayanai Valli Ivarkalukkana Mulakoyil Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Anuvavi Aanjaneyar Kovil Patri Kooruga,Tell Me About Sri Anubhavi Anjaneya Temple,


vokalandroid