குமரி அம்மன் கோவில் தரிசன நேரம் என்ன? ...

குமரி அம்மன் (Kumari Amman) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் "திரு. சங்கராச்சாரியார்" சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Romanized Version
குமரி அம்மன் (Kumari Amman) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் "திரு. சங்கராச்சாரியார்" சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.Kumari Amann (Kumari Amman) Allathu Devi Kanniyakumari Amann (Devi Kanniyakumari Amman) Aalayam Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Inkulla Kumariamman Sri Bhagawati Amann Durga Devi Enavum Pair Perrullar Inku Kumari Amann Kuzhandai Vativil Arulbalippathakak Kurappatukirathu Ivvitam Kizhakkil Vankala Virikutavum Merkil Arapikkatalum Terkil Indiyap Perunkatalumaka Mukkatal Chankamamana Indiyavin Tenkoti Nile Munaiyil Amaindullathu Ikkovilin Vazhipatukalaiyum Chatankukalaiyum Tiru Chankarachchariyar Sankara Matam Mulamaka Natakka Vazhivakaich Cheydullar Munivar Parachuramaral Ikkovil Niyamanam Cheyyappattathakak Kurappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


குமரி அம்மன் (Kumari Amman) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் தரிசன நேரம் காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ஆகும்.
Romanized Version
குமரி அம்மன் (Kumari Amman) அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் (Devi Kanniyakumari Amman) ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் தரிசன நேரம் காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ஆகும். Kumari Amann (Kumari Amman) Allathu Devi Kanniyakumari Amann (Devi Kanniyakumari Amman) Aalayam Tamilnattil Kanniyakumari Mavattatthil Ulla Mikavum Pirachitthiperra Kovilakum Inkulla Kumariamman Sri Bhagawati Amann Durga Devi Enavum Pair Perrullar Inku Kumari Amann Kuzhandai Vativil Arulbalippathakak Kurappatukirathu Ikkovilin Tarichana Neram Kaalai 06.00 Mane Mudhal 11.00 Mane Varai Marrum Malai 04.00 Mane Mudhal Iravu 08.00 Mane Varai Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kumari Amman Kovil Tarichana Neram Enna,What Is The Darshan Of Kumari Amman Temple?,


vokalandroid