சுப்ரமண்யன் சந்திரசேகர் எதனால் நோபல் பரிசு பெற்றார்? ...

சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார்.
Romanized Version
சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார்.Subbiramanian Chandrashekhar Avarkal Oru Pukazhberra Vaniyal Iyarpiyalalar Aavar Lakuril Pirandu Tamilnattilulla Chennaiyil Kalvik Karru Pinnar Aikkiya Amerikkavil Kutiyurimai Peddu Chikkako Palkalaikkazhakatthil Vaniyal Aayvalarakap Paniyarrinar Tannutaiya Vazhnalil Perum Pakuthiyai Amerikkavil Vazhnda Our Vinminkal Kattamaipputh Turaiyil Aaraychchi Merkontu 1983 Am Onto Vinminkal Kattamaippu Parriya Kantupitippirkaka Iyarpiyalukkana “nopalbarichu” Perrar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chupramanyan Chandrashekhar Ethanal Noble Parichu Perrar,Subramanya Chandrashekhar Awarded Nobel Prize In History,


vokalandroid