திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும் கூறுக? ...

அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.
Romanized Version
அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.Annaiyin Arulal Inku Varum Pakdarkalukkuth Thirumana Varam Kuzhandai Varam Viyapara Valarchchi Aakiyavarraith Tarukirathu Theeratha Noykalaith Tirddarulum Veppilaiyai Makkal Annaiyitamirundu Pakdiyutan Perruch Chelkinranar Veppilaiyum Pirambum Kontu Mandirikkappattu Billy Chunyam Mananoy Ponravai Ninkapperukinranar Raku Kethu Kiraka Tocham Ullavarkal Purril Ball Urrinal Ammathiriyana Tochankal Vilakukinrana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

வேலூரில் இருந்து திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேரजवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேரजवाब पढ़िये
ques_icon

திருச்சியில் இருந்து திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேரजवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியிலிருந்து கருமாரி அம்மன் கோயில் வரை பயணம் செய்வது எப்படி? ...

கருமாரி அம்மன் கோவில் வேலூர் அருகே அமைந்துள்ளது மற்றும் இக்கோவிலுக்கு தூத்துக்குடியிலிருந்து பயணம் செய்ய திருச்சிராப்பள்ளி மற்றும் திருவண்ணமலை வழியே சுமார் 8 மணி 57 நிமிடம் (542.2 கிலோ மிட்டர் )தூரம் जवाब पढ़िये
ques_icon

திருவள்ளூரில் இருந்து தேவி கருமாரி அம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தேவி கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிजवाब पढ़िये
ques_icon

வெல்லூரிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் சென்னையில் திருவேற்காடு என்னும் இடத்தில உள்ளது. வெல்லூரிலிருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் 2 மணி நேரம் 15 நிமிடம், 127 கிலோமீட்டர்जवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியில் இருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் சென்னையில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து அருள்மிகு தேவி கருமாரி அம்மன் கோயில் வரை பயணிக்க 9 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். தூத்துக்குடியில் இருந்து அருள்மிகு தேजवाब पढ़िये
ques_icon

More Answers


திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும் : 1. தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன. 2. பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.
Romanized Version
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும் : 1. தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர். ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன. 2. பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.Tiruverkatu Karumari Amann Koil Tamilnattil Thiruvallur Mavattatthil Chennaiyilirundu 20 Kilomittar Tolaivil Tiruverkattil Amaindullathu Tiruverkatu Enum Peyarukku Teyvika Mulikaikal Verkal Nirainda Vanam Enbathu Porulakum Pirarddanaikalum Nerddik Katankalum : 1. Theeratha Noykalaith Tirddarulum Veppilaiyai Makkal Annaiyitamirundu Pakdiyutan Perruch Chelkinranar Veppilaiyum Pirambum Kontu Mandirikkappattu Billy Chunyam Mananoy Ponravai Ninkapperukinranar Raku Kethu Kiraka Tocham Ullavarkal Purril Ball Urrinal Ammathiriyana Tochankal Vilakukinrana Paurnami Torum 108 Sumangali Penkalal Malai Velaiyil 108 Tiruvilakku Pooja Cheyyappatukinrathu Indap Pujaiyaich Cheybavarkal Avaravar Itupattirku Erba Palankalai Ataindu Vazhvil Uyar Nilai Perukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tiruverkatu Karumari Amman Koyil Pirarddanaikalum Nerddik Katankalum Kooruga,Will Prayers And Dignity Be Paid To Devotee Karumari Amman Temple?,


vokalandroid