கால பைரவர் கோவில் பற்றி கூறுக? ...

திருவைரவன்பட்டி கால பால பைரவர் கோயில் தென்னிந்தியாவில் வைரவருக்கான முதற் கோயிலாக திருக்கோட்டியூர் அருகே திருவைரவன்பட்டியில் உள்ளது. சிவகங்கை சமத்தான தேவத்தான நிர்வாகத்திற்கு உட்பட்டது. தட்சிண காசி எனவும் அழைக்கப்படுகிறது. திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில் திருப்பத்தூரிலிருந்து 7வது கிலோமீட்டரில் அமைந்துள்ள இத்தலத்தில் குடிகொண்டுள்ள திரு மூல பால‌ கால பைரவர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்க மன்னர்களாலும், கோவிந்தப்ப தீட்சிதர் போன்ற மகான்களாலும் வழிபடப்பட்டவர். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் போரில் வெற்றி வேண்டி இங்குள்ள வைரவரை வழிபட்டுச் சென்றதாக நம்பப்பட்டது. இத்தலம் முசுகுந்த சக்கரவரத்தி, அஷ்ட நாகர்களால் வணங்கப்பட்டது என்பதும் வரலாறு.
Romanized Version
திருவைரவன்பட்டி கால பால பைரவர் கோயில் தென்னிந்தியாவில் வைரவருக்கான முதற் கோயிலாக திருக்கோட்டியூர் அருகே திருவைரவன்பட்டியில் உள்ளது. சிவகங்கை சமத்தான தேவத்தான நிர்வாகத்திற்கு உட்பட்டது. தட்சிண காசி எனவும் அழைக்கப்படுகிறது. திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில் திருப்பத்தூரிலிருந்து 7வது கிலோமீட்டரில் அமைந்துள்ள இத்தலத்தில் குடிகொண்டுள்ள திரு மூல பால‌ கால பைரவர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்க மன்னர்களாலும், கோவிந்தப்ப தீட்சிதர் போன்ற மகான்களாலும் வழிபடப்பட்டவர். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் போரில் வெற்றி வேண்டி இங்குள்ள வைரவரை வழிபட்டுச் சென்றதாக நம்பப்பட்டது. இத்தலம் முசுகுந்த சக்கரவரத்தி, அஷ்ட நாகர்களால் வணங்கப்பட்டது என்பதும் வரலாறு.Tiruvairavanbatti Kala Pala Pairavar Koil Tennindiyavil Vairavarukkana Muthar Koyilaka Tirukkottiyur Aruke Tiruvairavanbattiyil Ullathu SIVAGANGA Chamatthana Tevatthana Nirvakatthirku Utbattathu Tatchina Kasi Enavum Azhaikkappatukirathu Thirupatore - SIVAGANGA Chalaiyil Tiruppatthurilirundu Vathu Kilomittaril Amaindulla Itthalatthil Kutikontulla Tiru Moola Pal‌ Kala Pairavar Chera Chozha Pantiya Pallava Marrum Nayka Mannarkalalum Kovindappa Titchithar Ponra Makankalalum Vazhipatappattavar Mannarkal Porukkuch Chellum Mun Porel Vetri Venti Inkulla Vairavarai Vazhipattuch Chenrathaka Nambappattathu Itthalam Muchukunda Chakkaravaratthi Ashta Nakarkalal Vanankappattathu Enbathum Varalaru
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kala Bairavar Kovil Patri Kooruga,Tell Us About The Time Of The Bhairava Temple,


vokalandroid