கோயம்பத்தூரில் இருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது . இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது . நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார் . இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன . தீராத நோய்கள் , தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது . இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கபடுகிறது . இங்கு சிவனும் , பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது .
Romanized Version
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது . இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது . நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார் . இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன . தீராத நோய்கள் , தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது . இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கபடுகிறது . இங்கு சிவனும் , பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது .Tamilnattil SALEM Mavattam Nankavalli Ennum Url Amaindulla Ikkovil Chumar Aayiram Varutam Pazhamaiyanathu . Inkulla Vainava Talankalil Mikavum Pukazhberrathu . Narachimmar Chuyambuvaka Inku Katchiyalikinrar . Inku Sivan Chilaikalum Untu , Saiva , Vainava Orrumaikku Chiranda Etutthukkattana Oru Talam 75 Iti Raja Kopuratthotu Katchi Alikkum Ikkovilil Pala Katavularkalukku Danny Taniye Kovilkal Amaikkappattullana . Theeratha Noykal , Dhol Chamandamana Noykal , Katan Pirachchanai , Kuzhandai Bhaggyam Muthalana Anaitthu Ventuthalkalukkum Inku Vandu Vazhipattal Tirum Enru Nambappatukirathu . Ikkovil Chomechuvarar Kovil Enrum Azhaikkapatukirathu . Inku Chivanum , Perumalum Oru Chera Iruppathal Ippeyar Vandathu .
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

வேலூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு வேலூரிலிருந்து பயணம் செய்ய 33 நிமிடம் (22.4 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். வேலூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை செல்ல தோட்டபजवाब पढ़िये
ques_icon

மதுரையிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு மதுரையிலிருந்து பயணம் செய்ய சுமார் 7 மணி (424.3 கிலோ மிட்டர்)தூரம் ஆகும்.மதுரையிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை செல்ல மேजवाब पढ़िये
ques_icon

தருமபுரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் காலத்தம்பெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு தருமபுரிலிருந்து பயணம் செய்ய சுமார் 2 மணி 56 நிமிடம் (182 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். தருமபுரிலிருந்து லட்சுமி जवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரம் என்னும் இடத்தில அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு தஞ்சாவூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 5 மணி 36 நிமிடம் (308.3 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். தஞ்சாவூரிலிருந்து லட்சுமிजवाब पढ़िये
ques_icon

விழுப்புரத்திலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு விழுப்புரத்திலிருந்து பயணம் செய்ய சுமார் 2 மணி 39 நிமிடம் (133.3 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். விழுப்புரத்திலிருந்து லட்சுமி நரசजवाब पढ़िये
ques_icon

பெரம்பாளூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு பெரம்பாளூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 4 மணி 12 நிமிடம் (238.9 கிலோ மிட்டர்)தூரம் ஆகும்.பெரம்பாளூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கजवाब पढ़िये
ques_icon

திருச்சிராப்பள்ளியில் இருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

லட்சுமி நரசிம்ம கோவில் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து பெரம்பலூர், நெய்வேலி, திருவண்ணாமலை வழியாக 4 மணிநேரம் 49 நிமிடத்தில் (268.7 கிலோமீட்டர்) லட்சுமி நரசிம்ம கோவில் செல்லலாமजवाब पढ़िये
ques_icon

திருவாவூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு திருவாவூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 33 நிமிடம் (300 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். திருவாவூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோजवाब पढ़िये
ques_icon

தேனிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு தேனிலிருந்து பயணம் செய்ய 33 நிமிடம் (22.4 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். தேனிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை செல்ல தோட்டப்பாजवाब पढ़िये
ques_icon

கரூரிலிருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

லட்சுமி நரசிம்ம கோவில் காலத்தம்பெட் என்னும் ஊரில் உள்ளது மற்றும் அக்கோவிலுக்கு கரூரிலிருந்து பயணம் செய்ய சேலம் ,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வழியே சுமார் 5 மணி 26 நிமிடம் 366 கிலோ மிட்டர் தூரம் வரை பजवाब पढ़िये
ques_icon

வேலூர் மாநகரத்தில் இருந்து லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் வரை பயணம் செய்யும் தூரம் என்ன? ...

லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் கோதண்டரம்பூரா, மல்லேஷ்வரம் மேற்கு, பெங்களூரு என்ற இடத்தில அமைந்துள்ளது. வேலூர் இருந்து லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் வரை பயணம் செய்யும் தூரம் (216.7 கிலோமீட்டர்) 4 மணி 16जवाब पढ़िये
ques_icon

தேனிலிருந்து ஸ்ரீ விஷ்வரூபா லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

ஸ்ரீ விஷ்வரூபா லட்சுமி நரசிம்ம கோவில் கட்டவாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.அக்கோவிலுக்கு தேனிலிருந்து பயணம் செய்ய திண்டுக்கல் ,திருச்சிராப்பள்ளி மற்றும் நெய்வேலி வழியே சுமார் 7 மணி 37 நிமிடம் (471 जवाब पढ़िये
ques_icon

நாமக்கலில் இருந்து ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்ம கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்ம கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. நாமக்கலில் இருந்து விழுப்புரம் வழியாக 5 மணி 47 நிமிடத்தில் (339.3 கிலோமீட்டர்) ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்ம கோவிலுக்குச் செல்லலாமजवाब पढ़िये
ques_icon

வேலூரில் இருந்து ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்ம கோவில் வரை பயணம் செய்யும் நேரம் என்ன? ...

ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்ம கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டவக்கம் என்னும் ஊரில் உள்ளது. வேலூரில் இருந்து ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்ம கோவில் வரை பயணம் செய்யும் நேரம் 1 மணி நேரம் 16 நிமிடம், 7जवाब पढ़िये
ques_icon

More Answers


லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 36 நிமிடம் (411.1 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை செல்ல திருப்பூர்,ஈரோடு,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,பர்கூர்,வாணியம்பாடி,ஆம்பூர்,பள்ளிகொண்ட மற்றும் வேலூர் வழியே செல்ல வேண்டும்.
Romanized Version
லட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 36 நிமிடம் (411.1 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை செல்ல திருப்பூர்,ஈரோடு,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி,பர்கூர்,வாணியம்பாடி,ஆம்பூர்,பள்ளிகொண்ட மற்றும் வேலூர் வழியே செல்ல வேண்டும். Lakshmi Narachimma Kovil Narachinkapuratthil Amaindullathu Marrum Akkovilukku Koyambatthuril Irundu Payanam Chaya Chumar 6 Mane 36 Nimitam (411.1 Kilo Mittar Turam Aakum Koyambatthuril Irundu Lakshmi Narachimma Kovil Varai Chella TIRUPUR Irotu SALEM Tarumapuri Krishnakiri Parkur Vaniyambati Ambur Pallikonta Marrum Vellore Vazhiye Chella Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Koyambatthuril Irundhu Lakshmi Narachimma Kovil Varai Evvaru Payanam Seyya Vendum ,How To Reach Lakshmi Narasimha Temple From Coimbatore,


vokalandroid