ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் தொன்மை பற்றி கூறுக? ...

இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்
Romanized Version
இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்Ikkoyil Evaral Muthalil Niruvappattathu Enbathu Teriyavillai Eninum Key B 1053 Il Chozharkalal Vezhamalaiyil Kukaivaraik Koil Kizhakku Merke Virivakkapperrathu Enru Kalvettukalin Moolam Ariyapatukirathu Muthalam Kulotthunka Chozhanum Vikkirama Chozhanum Koyilai Virivupatutthinar Pathinankam Nurrantil Thayar Channathiyum Apisheka Mantapamum Amaikkapperrana Chozharkalin Vizhchchikkupin Vijayanakara Aracharkal Kizhakku Kopuram Unjal Mandapam Marrum Kalyana Mantapankalai Niruvinar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

சிவகாங்கையிலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எவ்வளவு தூரம்? ...

சிவகாங்கையிலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 43 நிமிடம்திருச்சிராப்பள்ளி வழியாக செல்லலாம்.சிவகாங்கையிலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் जवाब पढ़िये
ques_icon

அரியலூரிலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எவ்வளவு தூரம்? ...

அரியலூரிலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 4 மணி 25 நிமிடம் ஆகும்.அரியலூரிலிருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 239.7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதுजवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலை எந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்? ...

வரதராஜ பெருமாள் கோயில் அத்திரியன் இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணுவின் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயமாகும். இது திவ்யா தேசங்களில் ஒன்றாகும். விஷ்ணுவின் 108 கோவில்கள் 12 கவிதை ஞாजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் செல்ல 560.9 கிலோமீட்டர் தூரத்தில் 9 மணி 12 நிமிடங்கள் வரை பயணிக்க வேண்டும் .जवाब पढ़िये
ques_icon

More Answers


திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.
Romanized Version
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.Tirukkachchi Allathu Kanchi Varatharajap Perumal Koil Enbathu Perumal Koil Enru Vainavarkalal Porrappatukirathu Vainava Parambariyatthil Thiruvarangam Marrum Thiruvengadam Aakiya Talankalukku Atutthathaka Mukkiyatthuvam Vaynda Talam Ikkoyil Evaral Muthalil Niruvappattathu Enbathu Teriyavillai Eninum Key B 1053 Il Chozharkalal Vezhamalaiyil Kukaivaraik Koil Kizhakku Merke Virivakkapperrathu Enru Kalvettukalin Moolam Ariyapatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Varadaraja Perumal Koyilin Tonmai Patri Kooruga,Tell Us About The Origin Of Sri Varatharaja Perumal Temple,


vokalandroid