கவிஞர் வைரமுத்து பற்றி கூறுக? ...

வைரமுத்து ( சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
Romanized Version
வைரமுத்து ( சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. Vairamuthu ( Choolai 13, 1953), Pukazh Perra Tamild Tiraippatap Patalachiriyar Marrum Kavinar Aavar Chiranda Patalachiriyarukkana Indiya Arachin Viruthai Ezhu Murai Perrullar Nizhalkal (1980) Enum Tiraippatatthil “ponmalaip Pozhuthu” Enum Patalai Muthanmuthalil Ezhuthiya IVOR Chanavari 2009 Varai 5800 Patalkalai Ezhuthiyullar Munbu Ilaiyarajavutanum Pinnar A Or Rakumanutanum IVOR Inaindu Vazhankiyap Patalkal Pukazhaiyum Pala Viruthukalaiyum Perrullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kavinar Vairamuthu Patri Kooruga,About The Poet Vairamuthu,


vokalandroid