ஏகம்பரநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள இடங்கள் யாவை? ...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.
Romanized Version
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம். KANCHEEPURAM Ekambaranathar Koil PALAIYA Chamaya Nulkalil Tirukkachchiyekambam Enak Kurippitappatukirathu Tevarap Battle Perra Talankalil Tontai Nattuth Talankalil Onrakum Indiyavin Tamilakatthil KANCHEEPURAM Nakaril Amaindullathu Idhu Panjaputha Talankalil Onrakum Itthalatthil Talavirutcham Mamaram Aakum Tirukkuripputh Tonta Nayanar Aiyatikal Katavarkon Nayanar Kazharchinka Nayanar Aakiyorin Avatharatthalam Marrum Chakkiya Nayanar Mukdiyatainda Talam
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ekambaranathar Aalayathirku Arugil Ulla Idangal Yavai,What Are The Places Near Ekmaranarathar Temple?,


vokalandroid