விழுப்புரம் மக்கள் வகைப்பாடு பற்றி கூறுக? ...

விழுப்புரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் விழுப்புரம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும்.இம்மாவட்டத்திலிருந்து சனவரி 8, 2019 அன்று கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்க தனி அலுவலர் ஒருவரை நியமித்து தமிழக முதல்வர் ஆனையிட்டுள்ளார்.7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,458,873 ஆகும்.
Romanized Version
விழுப்புரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் விழுப்புரம் ஆகும். விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும்.இம்மாவட்டத்திலிருந்து சனவரி 8, 2019 அன்று கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்க தனி அலுவலர் ஒருவரை நியமித்து தமிழக முதல்வர் ஆனையிட்டுள்ளார்.7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,458,873 ஆகும். VILLUPURAM Mavattam Indiya Manilamana Tamilnattin 33 Mavattankalil Onrakum Immavattatthin Talainakaram VILLUPURAM Aakum VILLUPURAM Mavattam Tamilnattin Mudhal Periya Mavattamakum Immavattatthilirundu Chanavari 8, 2019 Anru Kallakkurichchi Danny Mavattamaka Pirikka Danny Aluvalar Oruvarai Niyamitthu Tamilaka Muthalvar Aanaiyittullar Chathura Kilo Mittar Parappalavu Konda Immavattatthin M Antin Makkaldokai Kanakketuppinbati Mottha Makkaldokai 3,458,873 Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Vizhupuram Makkal Vakaippatu Patri Kooruga,Tell People About Classification Of Villupuram,


vokalandroid