காஞ்சிபுரத்துக்கு செல்ல சிறந்த நேரம் எது? ...

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.
Romanized Version
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.Kanchi Nagaram Tennindiyavin Mikavum Pazhamaiyana Nakarankalil Onrakum Kanchi Nagaram Parriya Kurippu Chanka Ilakiya Patalkalil Pala Itankalil Payinru Varukinrathu Chumar 2500 Aantukalukku Mun Tontaiman Elanthirayan Kanchi Nakaratthai Aantathai Paripatal Moolam Area Mutikinrathu Key Mu Irandaam Nurrantileye Pathanjali Munivaral Kanchi Kurippitap Perukirathu Key B Am Nurrantu Kala Chanka Ilakkiyamana Manimekalaik Kappiyatthilum Innakar Kurippitappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kanjipuratthukku Sella Sirandha Neram Ethu ,Which Is The Best Time To Go To Kanchipuram?,


vokalandroid