லட்சுமி நரசிம்ம கோவிலின் வரலாறு என்ன? ...

லட்சுமி நரசிம்மர் கோவில் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர் . இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு குடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது. இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர் .
Romanized Version
லட்சுமி நரசிம்மர் கோவில் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர் . இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு குடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது. இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர் .Lakshmi Narachimmar Kovil Nankavalli Ennum Url Amaindulla Ikkovil Chumar Aayiram Varutam Pazhamaiyanathu Erakkuraiya Aayiram Varutam Munbu Aandiram Pakuthiyil Irundu SALEM Pakuthikalil Kutiyeriya Tottiya Nayakkarkal Athikamaka Pachumatukalai Valarddu Vandanar . Ivarkalil Tottiya Nankai Enra Penn Oru Kutaiyutan Matu Meykka Chelkaiyil Kutai Kanatthathu Inku Lakshmi Marrum Perumal Chilaikal Amaikkappattu Lakshmi Narachimmar Enru Pair Vazhankinar .
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தின் அந்தர்வேதி என்ற கோயில் நகரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியின் கிழக்கிலும், தெற்கிலும் வங்கக் கடல் உள்ளது, கோதாவரி ஆற்றின் துணை ஆறான வஷிஸ்ட கோதாவரி ஆறு ஆகியவை மேற்கிலும் வடக்கிலும் உள்ளன. இக்கோயில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இது 108 நரசிம்ம தலங்களுள் 32 ஆம் தலமாக கருதப்படுகிறது. இக்கோயில் ஐந்து நிலை விமான கோபுரத்தைக் கொண்டுள்ளது. கோவிலில் நுழையும்போது ஒரு பக்கம் கருடனும் மறு பக்கம் அனுமனும் உள்ளனர்.
Romanized Version
அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தின் அந்தர்வேதி என்ற கோயில் நகரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியின் கிழக்கிலும், தெற்கிலும் வங்கக் கடல் உள்ளது, கோதாவரி ஆற்றின் துணை ஆறான வஷிஸ்ட கோதாவரி ஆறு ஆகியவை மேற்கிலும் வடக்கிலும் உள்ளன. இக்கோயில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இது 108 நரசிம்ம தலங்களுள் 32 ஆம் தலமாக கருதப்படுகிறது. இக்கோயில் ஐந்து நிலை விமான கோபுரத்தைக் கொண்டுள்ளது. கோவிலில் நுழையும்போது ஒரு பக்கம் கருடனும் மறு பக்கம் அனுமனும் உள்ளனர். Andarvethi Lakshmi Narachimmar Kovil Enbathu Indiyavin Andhra Manilatthin Kizhakku Godavari Mavattatthil Amaindirukkum Chakinethipalli Mantalatthin Andarvethi Enra Koil Nakaratthil Amaindullathu Ippakuthiyin Kizhakkilum Terkilum Vankak Kadhal Ullathu Godavari Aarrin Tunai Aarana Vashista Godavari AARU Aakiyavai Merkilum Vatakkilum Ullana Ikkoyil 15, 16 Am Nurrantukalil Kattappattathu Idhu 108 Narachimma Talankalul 32 Am Talamaka Karuthappatukirathu Ikkoyil Aindu Nilai Vimana Kopuratthaik Kontullathu Kovilil Nuzhaiyumbothu Oru Pakkam Karutanum Maru Pakkam Anumanum Ullanar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Lakshmi Narasima Kovilin Varalaru Enna ,What Is The History Of Lakshmi Narasimha Temple?,


vokalandroid