திருநெல்வேலியில் இருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மேலூர் வழியாக பயணிக்க வேண்டும்.
Romanized Version
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மேலூர் வழியாக பயணிக்க வேண்டும். Pillaiyarpatti Karpaga Vinayakar Koil Tamilnattil SIVAGANGA Mavattatthil Amaindullathu Pillaiyarpatti Enra Kiramam Thirupatore Kunrakkutich Chalaiyil Tiruppatthuril Irundu 8 Kilomittar Tolaivil Ullathu Ikkiramatthin Pukazhukku Karanam Inkulla Kutaivaraik Kovil Aakum Inkulla Chiriya Malaiyin Ativaratthil Kovil Kutaiyapperrullathu Ikkovil Chumar 1300 Aantukalukku Mun Tonriyathakak Karuthappatukirathu Ikkovilukku Tirunelveliyil Irundu Kovilpatti Virudhunagar MELUR Vazhiyaka Payanikka Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

தஞ்சாவூரிலிருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவजवाब पढ़िये
ques_icon

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருகே உள்ள கோயில்கள் என்னென்ன? ...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருகே உள்ள கோயில்கள் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி சிவகங்கை. அருள்மிகு வயநாட்சி பெரிய நாயகி திருக்கோயில் வேலங்குடி , அருள்மிகு சந்தோஷி மாதா திருக்கோயிजवाब पढ़िये
ques_icon

கொச்சிலிருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு எவ்வாறு பயணம் செய்வது? ...

கொச்சிலிருந்து கொத்தமங்கலம்,தேனி ,உசிலம்பட்டி,மதுரை,மேலூர் வழியாக பிள்ளையார்பட்டி கர்ப்பக விநாயகர் கோயிலுக்கு 9 மணிநேரம் 11நிமிடம் மற்றும் 342 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.जवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து அழகியநாதர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

அழகியநாதர் கோயில் தமிழ்நாட்டில், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சோழம்பேட்டையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தானजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து காமாட்சியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

காமாட்சியம்மன் கோயில் மாங்காட்டில் அமைந்துள்ளது. மாங்காடு என்னும் ஊர் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து சக்கரபாணி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில்जवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து உப்பிலியப்பன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு जवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

கும்பகோணத்தில் பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது. கும்பகோணத்தின் சோலையப்பன் தெருவில் கிருஷ்ணராவ் அக்கிரகாரத்திற்கும், விஜேந்திரசுவாமி படித்துறைக்கும் இடையே உள்ள சேதுபாவாசாமிजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து ராசகோபால சுவாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirunelveliyil Irundhu Pillaiyarpatti Karpaga Vinayagar Koyil Varai Sellum Vazhi Enna,What Is The Way To Pillaiyarpatti Karpana Vinayagar Temple From Tirunelveli?,


vokalandroid