வடிவேலு பற்றி கூறுக? ...

வடிவேலு (பிறப்பு: அக்டோபர் 10, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.வடிவேலுவின் முதல் படமான என் ராசாவின் மனசிலே(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.
Romanized Version
வடிவேலு (பிறப்பு: அக்டோபர் 10, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.வடிவேலுவின் முதல் படமான என் ராசாவின் மனசிலே(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார். Vadivelu Pirappu Aktopar 10, 1960) Tamild Tiraippata Natikarum Pinnanip Patakarum Aavar IVOR Madurai Mavattatthaich Cherndavar Aavar Il Kasturi Rasa Iyakkiya N Rachavin Manachile Enra Tiraippatatthin Mulamakath Tamild Tiraiyulakatthirku Arimukamanar Vadivelu Tanathu Achatthiyamana Nakaichchuvai Kalanda Natipputh Tiramaiyal Vaikaippuyal Ennum Pattappeyarutan Paravalaka Ariyappatukirar Vativeluvin Mudhal Patamana N Rachavin Manachile Tiraippatatthil Irundu Iyakkunar Chankarin Iyakkatthil Veliyana Khatlon Tiraippatatthirku Munnar Varai Tamild Tiraippatath Turaiyil Pukazhberra Nakaichchuvai Irattaiyarkalana Kavuntamani Senthil Natittha Nakaichchuvai Katchikalil Chiruchiru Kathapatthirankalil Vandu Chenrar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Vadivelu Patri Kooruga ,About Vadivelu,


vokalandroid