நில்வேல் துண்டம் பெருமாள் கோயில் பற்றி கூறுக? ...

திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்) ஆகும். கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த தலத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள வைணவத் திருத்தலங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் இவர் ஒருவர் தான். திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.
Romanized Version
திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்) ஆகும். கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த தலத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள வைணவத் திருத்தலங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் இவர் ஒருவர் தான். திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.Tiru Nilatthinkal Tuntam Enbathu 108 Vainavath Tirutthalankalil Onrakum Tirumankaiyazhvaral Battle Perra Itthalam Tamilakatthil Kanjipuratthil Ekambaresvarar Kovilukkul Ullathu Chaivakkovilkalukkul Patalberra Thirumal Kovil Iruppathu Ikkovililum Kanchi Kamatchi Amann Kovililum Tirukkalvanur Aakum Kovilukkul Amaindulla Inda Talatthil Sivan Kovil Kurukkale Pooja Cheydu Tirddam Kotukkinrar Tamilnattilulla Vainavath Tirutthalankalil Chivanatiyarkalal Pooja Cheyyappatum Perumal IVOR Oruvar Than Tirumankaiyazhvaral Oru Patalil Mattum Battle Perrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருநீலமாதேஸ்லந்தில் உள்ள நீலகிங்கல் துண்டம் பெருமாள் கோயில் பற்றி கூறுக? ...

நில்வேல் துண்டம் பெருமாள் கோயில் (சந்திரசூட்டுஸ்வரர் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலजवाब पढ़िये
ques_icon

கன்னியாகுமரியிலிருந்து நீலகிங்கல் துண்டம் பெருமாள் கோவிலுக்கு எவ்வளவு தூரம்? ...

கன்னியாகுமரியிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள நீலகிங்கல் துண்டம் பெருமாள் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 10 மணி 23 நிமிடம் ஆகும்.கன்னியாகுமரியிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள நீலகிங்கல் துண்டம் பெருமாள்जवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து திரு நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழி என்ன? ...

திரு நிலாத்திங்கள் துண்டம் கோவில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Nilvel Tuntam Perumal Koyil Patri Kooruga,Tell Me About Nilavallam Perumal Temple,


vokalandroid