மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் பற்றி கூறுக? ...

ஏரிகாத்த ராமர் கோயில் (Eri-Katha Ramar Temple), சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமனுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.
Romanized Version
ஏரிகாத்த ராமர் கோயில் (Eri-Katha Ramar Temple), சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமனுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.Erikattha Ramar Koil (Eri-Katha Ramar Temple), Chennai – Tintivanam Netunjalaiyil KANCHEEPURAM Mavattatthil Mathurandakam Perundu Nilaiyatthin Arukil Amaindullathu Ramapiran Chithaiyai Mitka Ilankai Chellum Podu Vipantaka Munivarin Aachiramatthil Sila Natkal Tankiyirundar Munivarin Ventuthalbati Ayothy Tirumbumbothu Chithaiyutan Kalyana Kolatthil Katchi Tandar Vipantaka Munivar Koil Karuvaraiyileye Ullar Swamy Channathikku Valappuram Janakavallith Thayar Sannadhi Ullathu Tirumazhichai Alvar Marrum Iramanujar Ikkoyil Talatthirku Totarputaiyavarkal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஏரிகாத்த ராமர் கோயில்விஜயம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு ...

ஏரிகாத்த ராமர் கோயில் சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின்जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Maduranthakam Erikattha Ramar Kovil Patri Kooruga ,Tell Me About The Temple Of Ramagama Ramarama,


vokalandroid