டெல்லி பற்றி கூறுக? ...

தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
Romanized Version
தில்லி அல்லது டெல்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. Delli Allathu Delli Indiyavil Ulla Irandaam Mikapperiya Manakaramakum Idhu Techiya Talainakarap Pakuthiyil Ulla Munru Nakarankalul Onrakum Marra Irantu Nakarankal Puthu Delli Marrum Delli Kantonment Aakiyanavakum Ith Techiya Talainakarap Pakuthi 11 Million Makkal Tokaiyutan Ulakin Ettavathu Periya Makkal Tokaiyaik Konda Nakaramakavum Vilankukirathu Idhu Natuvan Arachinal Nirvakam Cheyyappatukinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Delhi Patri Kooruga ,Tell Me About Delhi,


vokalandroid