ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுக? ...

மலையம்பாளையம் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மலையம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
Romanized Version
மலையம்பாளையம் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மலையம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. Malayampalayam Ramalinga Sowdeswari Amann Koil Tamilnattil SALEM Mavattam Malayampalayam Ennum Url Amaindulla Amann Koyilakum Ikkoyil Muthanmaith Tirukkoyil Enra Vakaippattil Indu Aranilaiyatthuraiyin Kattuppattil Ullathu Parambarai Allatha Arankavalar Amaippal Nirvakikkappatukirathu Ikkoyilil Orukalap Puchai Natakkinrathu Aavani Matham Mukkiya Tiruvizha Nataiperukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சப்பரத்தின் சிறப்பு கூறுக? ...

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சப்பரத்தின் சிறப்பு : திருவிழாவின் மூன்றாம் நாளன்று சௌடேஸ்வரி அன்னையை சப்பரத்தில் வைத்து மஞ்சள் நீராட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்நாளில் அன்னை தன்னை நாடிவரும் பக்தர்களजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணிக்கும் நேரம்? ...

திருநெல்வேலியில் இருந்து இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணிக்கும் நேரம் 6 மணி நேரம் 46 நிமிடம் ( 366.2 கிலோமீட்டர்) வரை பயணிக்க வேண்டும். NH 44 தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டுजवाब पढ़िये
ques_icon

கூடலூரில் இருந்து ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்வது எப்படி ? ...

கூடலூரில் இருந்து ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சுமார் 353.0 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். கூடலூரில் இருந்து ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சजवाब पढ़िये
ques_icon

கோவையில் அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌதாம்பிகை அம்மன் கோவில் கோவிலின் வழிபாடு மற்றும் பழமை சிறப்பை பற்றி கூறுக ? ...

கொங்கு மண்டலம் நிர்வாக வசதிக்காக 24 நாடுகளாக பிரிக்கப்பட்டது. கோவை நகரம் மற்றும் அவ்வூரைச்சுற்றியுள்ள கொங்கு மண்டலத்தின் ’ஆறை நாடு’ என்னும் பகுதியில் 415 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தேவாங்கர்கள் தங்களजवाब पढ़िये
ques_icon

சேலம் முதல் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணிப்பது எப்படி? ...

சேலம் முதல் ஸ்ரீ ராமலிங்க அம்மன் சௌடேஸ்வரி கோவில் வரை பயணம் செய்ய முதலில் சேலத்தில் இருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக கர்நாடகம் சென்று மகிருந்து ஹம்பி, சென்று ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவजवाब पढ़िये
ques_icon

குண்ணூரிலிருந்து ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகா அம்மன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகா அம்மன் கோவில் குன்றத்தூரில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு குண்ணூரிலிருந்து பயணம் செய்ய சுமார் 9 மணி 1 நிமிடம் (522 கிலோ மிட்டர் )தூரம் ஆகும்.குண்ணூரிலிருந்து ஸ்ரீ இராமலजवाब पढ़िये
ques_icon

ஐதராபாத்தில் இருந்து ஸ்ரீ இராமலிங்க சௌதாம்பிகை அம்மன் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

ஸ்ரீ இராமலிங்க சௌதாம்பிகை அம்மன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் இருந்து பெங்களூர் வழியாக 15 மணி 39 நிமிடத்தில் (938.4 கிலோமீட்டர்) ஸ்ரீ இராமலிங்க சௌதாம்பிகை அம்மன் கோவிலுக்குச் செல்லலாமजवाब पढ़िये
ques_icon

திண்டுக்கல் முதல் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணிக்க எவ்வளவு நேரம்? ...

திண்டுக்கல் முதல் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணிக்க 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். திண்டுக்கல் முதல் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் வரை பயணிக்க உள்ள தூரம் (333.4 கிலோமீட்டர்)जवाब पढ़िये
ques_icon

More Answers


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரில் சுமார் 1940 ம் வருடத்தில் இருந்து தேவாங்க குல மக்கள் அனைவரும் குலத்தொழிலான நெசவுத்தொழிலை செய்து வாழ்ந்து வந்தனர். தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நெசவுத்தொழிலை அளித்து காத்துவரும் சௌடேஸ்வரி அன்னையை எப்பொழுதும் தொழுத வண்ணம் இருந்தனர். மாதத்தில் ஒருநாள் அமாவாசை தினத்தன்று குலமக்கள் அனைவரும் அன்பர் ஒருவரது இல்லத்திலே ஒன்று கூடி சௌடேஸ்வரி அன்னையை மஞ்சள் கொண்டு உருவமாக்கி வழிபட்டு வந்தனர்.
Romanized Version
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரில் சுமார் 1940 ம் வருடத்தில் இருந்து தேவாங்க குல மக்கள் அனைவரும் குலத்தொழிலான நெசவுத்தொழிலை செய்து வாழ்ந்து வந்தனர். தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நெசவுத்தொழிலை அளித்து காத்துவரும் சௌடேஸ்வரி அன்னையை எப்பொழுதும் தொழுத வண்ணம் இருந்தனர். மாதத்தில் ஒருநாள் அமாவாசை தினத்தன்று குலமக்கள் அனைவரும் அன்பர் ஒருவரது இல்லத்திலே ஒன்று கூடி சௌடேஸ்வரி அன்னையை மஞ்சள் கொண்டு உருவமாக்கி வழிபட்டு வந்தனர். Irotu Mavattam Chatthiyamankalam Vattam Punjai Puliyambatti Ennum Url Chumar 1940 M Varutatthil Irundu Tevanka Kula Makkal Anaivarum Kulatthozhilana Nechavutthozhilai Cheydu Vazhndu Vandanar Tankal Vazhkkaikku Aatharamaka Vilankum Nechavutthozhilai Alitthu Katthuvarum Sowdeswari Annaiyai Eppozhuthum Tozhutha Vannam Irundanar Mathatthil Orunal Amavachai Tinatthanru Kulamakkal Anaivarum Anbar Oruvarathu Illatthile Onru Gooty Sowdeswari Annaiyai Manjal Kontu Uruvamakki Vazhipattu Vandanar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Iramalinka Chautesvari Amman Kovil Patri Kooruga,Tell Us About Sri Ramalinga Choudeswari Amman Temple,


vokalandroid