அங்காள பரமேசுவரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தத் வரலாற்றை மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகின்றனர்.
Romanized Version
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தத் வரலாற்றை மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகின்றனர்.Arulmigu Ankala PARAMESWARI Amann Kovil Enbathu Tamil Nadu DINDIGUL Mavattatthil Itaiyakottai Ennum Chirruril Amaindulla Kovilakum Ikkovil 300 Aantukal Pazhamai Vayndathu Ikkoyilil Aantuthorum Maka Chivaratthiriyanru Tiruvizha Nataiperukirathu Mathandorum Amavachaiyanru Apichekam Marrum Puchaikal Nataiperukinrana Indath Varalarrai Mariyathai Cheyyum Vakaiyil Ovvoru Aantum Valaiyapathi Tankai Ankala PARAMESWARI Amann Pallakkil Bhavani Vandu Itaiyakottai Akka Ankala PARAMESWARI Ammanai Chanditthu Makizhchchi Ataikinrathu Idhu Oru Periya Tiruvizha Bowl Nataiperukirathu Pakdarkal Anaivarum Anru Onrukuti Iru Ammanaiyum Vazhipatukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. ஒரு மூதாட்டி நிறுவிய இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஓர் தங்கை உள்ளதாக கூறப்படுகின்றது. அத்தங்கைக்கும் அருகில் இருக்கும் வலையபட்டி எனும் குக்கிராமத்தில் கோவில் உள்ளது.
Romanized Version
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியன்று திருவிழா நடைபெறுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன. ஒரு மூதாட்டி நிறுவிய இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஓர் தங்கை உள்ளதாக கூறப்படுகின்றது. அத்தங்கைக்கும் அருகில் இருக்கும் வலையபட்டி எனும் குக்கிராமத்தில் கோவில் உள்ளது. Arulmigu Ankala PARAMESWARI Amann Kovil Enbathu Tamil Nadu DINDIGUL Mavattatthil Itaiyakottai Ennum Chirruril Amaindulla Kovilakum Ikkovil 300 Aantukal Pazhamai Vayndathu Ikkoyilil Aantuthorum Maka Chivaratthiriyanru Tiruvizha Nataiperukirathu Mathandorum Amavachaiyanru Apichekam Marrum Puchaikal Nataiperukinrana Oru Muthatti Niruviya Itthirukkovilil Virrirukkum Ammanukku Or Tankai Ullathaka Kurappatukinrathu Atthankaikkum Arukil Irukkum Valaiyapathi Enum Kukkiramatthil Kovil Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ankala Paramechuvariyamman Kovil Patri Kooruga ,Tell The Angela Parameshwariamman Temple,


vokalandroid