ஸ்ரீ சௌமியநாராயண பெருமாள் கோவில் பற்றி கூறுக? ...

ஸ்ரீ சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
Romanized Version
ஸ்ரீ சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. Sri Chaumiyanarayanap Perumal Koil (Sri Sowmya Narayana Perumal Thirukovil), Tamilnattin SIVAGANGA Mavattatthin Thirupatore Varuvay Vattatthil Tirukoshtiyur Talatthil Amainda 108 Vainavath Tirutthalankalil Onrakum Karuvaraiyil Sridevi Puthevi Utanurai Chaumiyanarayanarutan Madhu Kaitapar Indiran Pururupa Chakaravarthy Kathamba Makarishi Brahma Saraswathi Savithri Aakiyorum Ullanar Arukil Chandana Krishnar Tottilil Ullar Ivarukku Pirarddanai Kannan Enru Pair Makaletchumi Tayarukku Tanichchannathi Irukkirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Chaumiyanarayana Perumal Kovil Patri Kooruga,Tell Us About The Temple Of Sri Swaminarayan Perumal,


vokalandroid