சென்னையில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

ஸ்ரீபுரம் பொற்கோயில் திருமலைக்கோடியில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை செல்ல சுமார் 3 மணி 7 நிமிடம் (151.7 கிலோ மீட்டர்)தூரம் ஆகும். சென்னையில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை செல்ல திருமழிசை,மேவலூர்க்குப்பம்,ஸ்ரீபெரும்பத்தூர்.சுங்கவச்சத்திரம் மற்றும் நீர்வளூர் வழியே செல்ல வேண்டும்.
Romanized Version
ஸ்ரீபுரம் பொற்கோயில் திருமலைக்கோடியில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை செல்ல சுமார் 3 மணி 7 நிமிடம் (151.7 கிலோ மீட்டர்)தூரம் ஆகும். சென்னையில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை செல்ல திருமழிசை,மேவலூர்க்குப்பம்,ஸ்ரீபெரும்பத்தூர்.சுங்கவச்சத்திரம் மற்றும் நீர்வளூர் வழியே செல்ல வேண்டும். Sripuram Porkoyil Tirumalaikkotiyil Amaindullathu Marrum Akkovilukku Chennaiyil Irundu Sripuram Porkoyil Varai Chella Chumar 3 Mane 7 Nimitam (151.7 Kilo Mittar Turam Aakum Chennaiyil Irundu Sripuram Porkoyil Varai Chella Tirumazhichai Mevalurkuppam Sriperumbatthur Chunkavachchatthiram Marrum Neervalur Vazhiye Chella Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

தேனி மாவட்டத்தில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

ஸ்ரீபுரம் பொற்கோயில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பजवाब पढ़िये
ques_icon

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோயில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஸ்ரீபுரம் பொற்கோவில் வரை செல்ல சுமார் 6 மணி 47 நிமிடம் (379.0 கிலோமீட்டர்) தூரம் ஆகும்.சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி,நெய்வேலி,விழுப்புரம் வழியாக ஸ்ரீபுரजवाब पढ़िये
ques_icon

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வரை செல்லும் வழி என்ன? ...

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, இம்மாவட்டம் உருவாக்கப்படजवाब पढ़िये
ques_icon

More Answers


ஸ்ரீபுரம் பொற்கோயில் (Golden Temple Sripuram) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. இக்கோவிலுக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபெரம்பத்தூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வழியாக பயணிக்க வேண்டும்.
Romanized Version
ஸ்ரீபுரம் பொற்கோயில் (Golden Temple Sripuram) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. இக்கோவிலுக்கு சென்னையில் இருந்து ஸ்ரீபெரம்பத்தூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வழியாக பயணிக்க வேண்டும். Sripuram Porkoyil (Golden Temple Sripuram) Indiya Manilam Tamilnattin Vellore Aruke Tirumalaikkoti Enum Sripuratthil Amaindulla SRILAKSHMI NARAYANI Porkoyil Aakum Ikkoyil Muzhuvathum 1,500 Kilo Tankath Takatukalal Veyappattullathu Ikkoyil 100 Ekkar Parappalavulla Azhagiya Punjolaikalin Natuvil Srichakkaratthil Ulla Natchatthira Amaippil Ullathu Ikkovilukku Chennaiyil Irundu Sriperambatthur KANCHEEPURAM Ranippettai Vazhiyaka Payanikka Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chennaiyil Irundhu Sripuram Porkoyil Varai Sellum Vazhi Enna,What Is The Way To Chennai From Sripera Golden Temple?,


vokalandroid