முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் பற்றி கூறுக? ...

முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தலவரலாறு செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர் என்னும் ஊர். இந்த ஊாில் நாட்டியப்பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மீது ஆசை கொண்ட ஒருவன் இசக்கியை ஏமாற்றி கர்ப்பவதியாக்கினான். இசக்கி குழந்தையை ஈன்றாள். ஆனால் திருமணம் செய்ய மறுத்தான். இதனால் மனமுடைந்து போன இசக்கி ஊர் பொியவர்களை அழைத்து பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டாள். அவள் கர்ப்பத்திற்கு அவனே காரணம் என்பதை ஊர் நம்ப மறுத்து விட்டது.
Romanized Version
முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் தலவரலாறு செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர் என்னும் ஊர். இந்த ஊாில் நாட்டியப்பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். அவள் மீது ஆசை கொண்ட ஒருவன் இசக்கியை ஏமாற்றி கர்ப்பவதியாக்கினான். இசக்கி குழந்தையை ஈன்றாள். ஆனால் திருமணம் செய்ய மறுத்தான். இதனால் மனமுடைந்து போன இசக்கி ஊர் பொியவர்களை அழைத்து பஞ்சாயத்துக் கூட்டி முறையிட்டாள். அவள் கர்ப்பத்திற்கு அவனே காரணம் என்பதை ஊர் நம்ப மறுத்து விட்டது.Muppandal Essaki Amann Koil Talavaralaru Chevivazhich Cheydiyaka Ariyappatukirathu Muppandal Arukil Ullathu Pazhavur Ennum Ur Inda Uail Nattiyappenmani Orutthi Tanathu Makal Ichakkiyutan Vazhndu Vandal Aval Mithu Asha Konda Oruvan Ichakkiyai Emarri Karppavathiyakkinan Essaki Kuzhandaiyai Inral Aanal Tirumanam Chaya Marutthan Ithanal Manamutaindu Pona Essaki Ur Poiyavarkalai Azhaitthu Panjayatthuk Kutti Muraiyittal Aval Karppatthirku Avane Karanam Enbathai Ur Namba Marutthu Vittathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருநெல்வேலியில் இருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும்?

முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் கன்னியாகுமாரியில் உள்ள முப்பந்தல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள தூரம் 63.0 கிலோமீட்டர் மற்றும் 56 நிமजवाब पढ़िये
ques_icon

திருவள்ளூரிலிருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. திருவள்ளூரிலிருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை பயணிக்கும் நேரம் 11 மணி நேரம் 31 நிமிடம், 718 கிலோமீட்டர் வரை ஆகும். திருவள்ளூजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை பயணிக்க எவ்வளவு நேரம்? ...

முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் கன்னியாகுமரியில் உள்ளது.தஞ்சாவூரிலிருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் வரை பயணிக்க 6 மணி நேரம் 16 நிமிடங்கள் ஆகும். தஞ்சாவூரிலிருந்து முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில்जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Muppandal Essaki Amman Kovil Patri Kooruga,Tell Me About Thiruvallu Ikki Amman Temple,


vokalandroid