கௌமாரியம்மன் கோயில் பற்றி கூறுக? ...

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர். சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
Romanized Version
தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர். சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். Theni Mavattatthilulla Veerapandi Enum Url Kaumariyamman Koil Amaindirukkirathu Indak Kovilil Chitthiraith Tiruvizhavin Podu Mattum 24 Mane Neramum Kovilil Vazhipatu Natatthappatukirathu Inda Ammanitam Nerddik Katanaka Ventik Kontavarkal Akkinich Chatti Etutthu Kanikkai Chelutthukinranar Chilar Nakkil Alagu Kutthuthal Enum Chiriya Velaik Kutthik Kontu Akkinich Chatti Etukkinranar Chilar Aayiram Khan Panai Etutthu Kanikkaiyakach Chelutthukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

சேலத்தில் இருந்து கௌமாரியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒனजवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து கௌமாரியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒனजवाब पढ़िये
ques_icon

நீலகிரியில் இருந்து கௌமாரியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒனजवाब पढ़िये
ques_icon

சிவகங்கையில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வீரபாண்டி எனும் இடத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை பயணிக்க 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆகும். சிவகங்கையில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை जवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வீரபாண்டி எனும் இடத்தில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை பயணிக்க 3 மணி நேரம் 51 நிமிடங்கள் ஆகும். தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயजवाब पढ़िये
ques_icon

வேலூரில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை பயணிக்கும் நேரம் எவ்வளவு? ...

ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வீரபாண்டி எனும் இடத்தில் உள்ளது. வேலூரில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை பயணிக்க 7 மணி நேரம் 32 நிமிடங்கள் ஆகும். வேலூரில் இருந்து ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் வரை உள்ள தூजवाब पढ़िये
ques_icon

தர்மபுரியில் இருந்து கௌமாரியம்மன் கோயில் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒனजवाब पढ़िये
ques_icon

More Answers


தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும். அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.
Romanized Version
தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும். அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.Theni Mavattatthilulla Veerapandi Enum Url Kaumariyamman Koil Amaindirukkirathu TAMILNADU Arachin Indu Chamaya Aranilaiyath Turaiyin Kattuppattil Irukkum Indak Koil Mariyammanukkana Pala Koyilkalil Onrakum Anda Mannanum Indap Pakuthikku Vandu Kaumariyai Vananki Oru Kannin Parvaiyum Kannichuvaramutaiyarai Vananki Marroru Kannin Parvaiyaiyum Perran Athon Pinbu Kannichuvaramutaiyarukku Karkoyilum Kaumariyammanukku Chiriya Koil Onraiyum Amaitthu Vazhipatu Cheydan
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kaumariyamman Koyil Patri Kooruga,Tell Us About The Gowmariamman Temple,


vokalandroid