அருள்மிகு சாமுண்டேஷ்வரி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் போதும் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும். சாமுண்டிக் கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.
Romanized Version
சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும். சாமுண்டிக் கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. Chamundi Koil Indiyavin Karnataka Manilatthil Mysore Nakaratthilirundu 13 Kilo Mittar Tolaivil Chamundi Malaiyil Amaindulla Chamundi Ammanukku Arppanikkappatta Induk Koyilakum Samundeeswari Amann Mysore Irachchiyatthin Kaval Deivam Aakum Sakthi Pitankalil Onrakak Karuthappatum Chamuntik Koil 18 Makachakdi Pitankalil Onrakum Chamuntik Koil Key B Am Nurrantil Hoychala Mannarkalal Kattappattappattirundalum Koil Kopuram Vijayanakara Mannarkalal Key B Am Nurrantil Ezhuppappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் வருகை தரும் போதும் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் “கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலேजवाब पढ़िये
ques_icon

அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

பெண் பக்தர்கள் சரீஸ் அல்லது அரை சாரி / அடிகள் அல்லது சல்வார் சூடிதார் ஆடைக்கு ஆண்கள் ஆண்கள் மற்றும் மேல் துணி (சால்). மென்ஸ்: ஆண்கள் துணி அல்லது பைஜாமாஸ் மேல் ஆடை அணிந்துள்ளார். பெண்களுக்கு விருப்பமானजवाब पढ़िये
ques_icon

சக்ரபனி கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

ஆண்கள் மேல் ஆடை அல்லது சாதாரண சட்டைகள் மற்றும் கால்சட்டிகள் கொண்ட ஒரு தந்தி, ஒரு பாரம்பரியமான குறைந்த ஆடை, அல்லது பைஜாமா (இரண்டு துண்டு ஆடை) அணிய எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் துணியால் அல்லது அரை புजवाब पढ़िये
ques_icon

பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

பெண் பக்தர்கள் சரீஸ் அல்லது அரை சாரி / அடிகள் அல்லது சல்வார் சூடிதார் ஆடைக்கு ஆண்கள் ஆண்கள் மற்றும் மேல் துணி (சால்). மென்ஸ்: ஆண்கள் துணி அல்லது பைஜாமாஸ் மேல் ஆடை அணிந்துள்ளார். பெண்களுக்கு விருப்பமானजवाब पढ़िये
ques_icon

அருள்மிகு தேவி கருமராமன்மன் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

அருள்மிகு தேவி கருமராமன்மன் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு கோவிலுக்கு ஆண்கள் அரைகை சட்டை லுங்கி அணிய கூடாது.பெண்கள் புடவை அணியலாம்.जवाब पढ़िये
ques_icon

அருள்மிகு பிரசன்னா விநாயகர் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன ? ...

அருள்மிகு பிரசன்னா விநாயகர் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு அங்கு வரை தரும் மக்கள் ஆண்கள் வெட்டி சட்டையும் பெண்கள் புடவை அணிந்துகொண்டு வரவேண்டும் . जवाब पढ़िये
ques_icon

அருள்மிகு அமர சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

கோயிலுக்கு ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, சாதாரணமாக அணியும் பேன்ட், சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடைகள் அணிந்தும் வர வேண்டும். லெக்கின்ஸ், டி-जवाब पढ़िये
ques_icon

அருள்மிகு நவ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளதுजवाब पढ़िये
ques_icon

வள்ளலோட்டை முருகன் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

வள்ளலோட்டை முருகன் கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு ஆண்கள் மேல் ஆடை அல்லது சட்டை உடையை அணிந்து, கொள்ள வேண்டும்", பெண்கள் "ஒரு புடவை அல்லது அரை சாரி அல்லது சுரிதார் மேல் துணியுजवाब पढ़िये
ques_icon

More Answers


சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை தனது அதிகார வரம்பில் நிர்வாகப் பொறுப்பேற்றிருக்கிற அனைத்துக் கோயில்களிலும் அந்த உடைக்கட்டுப்பாட்டினை 01.01.2016 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிப்பு செய்திருந்தது.அதன்படி இவர்கள் அணிய அனுமதிக்கப்படும் ஆடை பற்றிய விவரம் வருமாறு: ஆண்: வேட்டி (அ) பைஜாமா மற்றும் மேலுடுப்பு பெண்: புடவை (அ) தாவணியுடன் ஜாக்கெட் (அ) சுடிதாருடன் துப்பட்டா. குழந்தைகள்: முழுக்க உடலை மறைக்கும் உடுப்புகள் அணியலாம்.
Romanized Version
சாமுண்டி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும். நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை தனது அதிகார வரம்பில் நிர்வாகப் பொறுப்பேற்றிருக்கிற அனைத்துக் கோயில்களிலும் அந்த உடைக்கட்டுப்பாட்டினை 01.01.2016 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிப்பு செய்திருந்தது.அதன்படி இவர்கள் அணிய அனுமதிக்கப்படும் ஆடை பற்றிய விவரம் வருமாறு: ஆண்: வேட்டி (அ) பைஜாமா மற்றும் மேலுடுப்பு பெண்: புடவை (அ) தாவணியுடன் ஜாக்கெட் (அ) சுடிதாருடன் துப்பட்டா. குழந்தைகள்: முழுக்க உடலை மறைக்கும் உடுப்புகள் அணியலாம். Chamundi Koil Indiyavin Karnataka Manilatthil Mysore Nakaratthilirundu 13 Kilo Mittar Tolaivil Chamundi Malaiyil Amaindulla Chamundi Ammanukku Arppanikkappatta Induk Koyilakum Samundeeswari Amann Mysore Irachchiyatthin Kaval Deivam Aakum Nithimanra Uttharavuppati Indu Aranilaiyatthurai Tanathu Athikara Varambil Nirvakap Porupperrirukkira Anaitthuk Koyilkalilum Anda Utaikkattuppattinai 01.01.2016 Mudhal Nataimuraikku Varukirathu Enru Arivippu Cheydirundathu Athanbati Ivarkal Aniya Anumathikkappatum Aatai Parriya Vivaram Varumaru Ann Vetti Aa Paijama Marrum Melutuppu Penn Budva Aa Tavaniyutan Jakket Aa Chutitharutan Tuppatta Kuzhandaikal Muzhukka Udla Maraikkum Utuppukal Aniyalam
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Arulmigu Chamunteshvari Amman Koviluku Varugai Tarum Pothum Pinbarra Vendiya Aadai Kuriyidu Enna,What Is The Dress Code To Be Followed While Visiting The Temple Of Lord Shiva Sundareswari?,


vokalandroid