பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறுக? ...

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது
Romanized Version
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டதுOru Kalatthil Inda Panjavatiyil Chittharkalum Munivarkalum Tavam Cheydu Vandanar Pala Rishikal Vetha Chasdirankalai Palarukkum Upathecham Cheydanar Ithuparriya Viparam Ramani Anna Enbavar Paartha Tevapirachannatthil Teriya Vandathu Ithan Atippataiyil Inda Punniya Itatthil Anjaneyar Kovil Katta Mutivanathu Anjaneyar Maperum Sakthi Pataitthavar Enbathal Mikappiramantamana Chilai Amaikkappattathu Chengalpattu Arukilulla Chiruthamuril Kitaittha 150 Done Etai Karunkallaik Kontu Panjamuka Anjaneyar Chilai Uruvakkappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
Romanized Version
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.Panchavati Anjaneyar Koil VILLUPURAM Mavattatthil Ulla Panchavati Ennum Chirruril Inda Kovil Ullathu Idhu Oru Jeyamankala Panjamuka Anjaneyar Koil Aakum Jeyamankala Aanjaneyarai Vazhipatupavarkalukku Narachimmarin Arulal Cheyalkalil Vetri Lakshmi Katatcham Hayakkirivarin Arulal Arivarral Aanmika Pallam Varakarin Arulal Manatthunivu Karutanin Arulal Nanju Aapatthu Vilakum Tanmai Anjaneyar Arulal Mana Ahmadi Chakala Chavupakkiyam Kitaikkum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Panchavati Panjamuka Aanjaneyar Koyil Patri Kooruga,Tell Us About Panchavathi Panchamkam Anjaneyar Temple,


vokalandroid